11TH TAMIL தொலைந்து போனவர்கள்

11TH TAMIL தொலைந்து போனவர்கள்

11TH TAMIL தொலைந்து போனவர்கள்
11TH TAMIL தொலைந்து போனவர்கள்

11TH TAMIL தொலைந்து போனவர்கள்

  • மானுட சமுதாயத்தின் விழிகள் ஒளியிழந்து கிடப்பதைத் தம் கவிதையால் உணர்த்தும் கவிஞர் அப்துல் ரகுமான், அவ்விழிகளுக்கு ஒளியூட்ட விழைகிறார்.

அப்துல் ரகுமான்

  • அப்துல் ரகுமான் புதுக்கவிதை, வசனகவிதை, மரபுக்கவிதை என்று கவிதைகளின் பல வடிவங்களிலும் எழுதியுள்ளார்.
  • வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
  • வானம்பாடிக் கவிஞர்களில் ஒருவர்.
  • பால்வீதி, நேயர்விருப்பம், பித்தன், ஆலாபனை, சுட்டுவிரல் முதலான பல நூல்களை எழுதியுள்ளார்.
  • பாரதிதாசன் விருது, தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் தமிழன்னை விருது, ஆலாபனை என்னும் கவிதைத் தொகுப்பிற்குச் சாகித்திய அகாதெமி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

மௌலானா ரூமி

  • ஆப்கானிஸ்தானில் 1207இல் பிறந்த மௌலானா ரூமி ஆன்ம ஞானியாக மாறி சூஃபி பிரிவைத் தழுவினார்.
  • அவருடைய மஸ்னவி என்ற உலகப்புகழ் பெற்ற பாரசீக ஞான காவியம் குறிப்பிடத்தக்கது.
  • அப்துல் ரகுமான் இது பற்றி எழுதியிருக்கிறார்.
  • புல்லாங்குழலை ஆன்மாவாகக் குறியீடு செய்து கவிதை படைத்தவர் = மௌலானா ரூமி.

இலக்கணக்குறிப்பு

  • கற்றேன் = தண்மை ஒருமை வினைமுற்று
  • உடை அணிந்தேன் = இரண்டாம் வேற்றுமைத்தொகை
  • உரைத்தாய் = முன்னிலை இருமை வினைமுற்று.

 

Leave a Reply