12 ஆம் வகுப்பு ஆங்கில சொல்லுக்கு தமிழாக்கம் தருக

12 ஆம் வகுப்பு ஆங்கில சொல்லுக்கு தமிழாக்கம் தருக

12 ஆம் வகுப்பு ஆங்கில சொல்லுக்கு தமிழாக்கம் தருக

12 ஆம் வகுப்பு ஆங்கில சொல்லுக்கு தமிழாக்கம் தருக

  • Subscription –         உறுப்பினர் கட்டணம்
  • Fiction –         புனைவு
  • BIography –         வாழ்க்கை வரலாறு
  • Archive –         காப்பகம்
  • Manuscript –         கையெழுத்துப் பிரதி
  • Bibiliography –         நூல் நிரல்
  • Green Belt Movement – பசுமை வளாக இயக்கம்
  • Platform –         நடைமேடை
  • Train Track –         இருப்புப்பாதை
  • Railway Signal –         தொடர்வண்டி வழிக்குறி
  • Ticket Inspector –         பயணச்சீட்டு ஆய்வர்
  • Level Crossing –         இருப்புப்பாதையை கடக்குமிடம்
  • Metro Train –         மாநகரத் தொடர்வண்டி
  • Lobby –         ஓய்வறை
  • Checkout –         வெளியேறுதல்
  • Tips –         சிற்றீகை
  • Mini Meals –         சிற்றுணவு
  • Affidavit –         ஆணையுறுதி ஆவணம்
  • Allegation –         சாட்டுரை
  • Conviction –         தண்டனை
  • Jurisdiction –         அதிகார எல்லை
  • Plaintiff –         வாதி
  • Fade Out –         காட்சி மறைவு
  • Fade In –         காட்சி உதயம்
  • Narrator –         கதை சொல்லி
  • Extreme Long SHot –         மீ சேய்மைக் காட்சித்துணிப்பு
  • Long Shot –         சேய்மைக் காட்சித்துணிப்பு
  • Mid Shot –         நடுக் காட்சித் துணிப்பு
  • Extreme Close Up Shot –         மீ அண்மைக் காட்சித் துணிப்பு
  • Exibhition –         படங்காட்டுதல்
  • Artist –         கவின்கலைஞர்
  • Animation –         இயங்குபடம்
  • Newsreel –         செய்திப்படம்
  • Cinematography –         ஒளிப்பதிவு
  • Sound Effect –         ஒலிவிளைவு
  • Multiplex COmplex –         ஒருங்கிணைந்த திரையரங்க வளாகம்
  • Debit Card –         பற்று அட்டை
  • Demand Draft –         கேட்பு வரைவோலை
  • Withdrawal Slip –         திருபப் பெறல் படிவம்
  • Teller –         விரைவுக் காசாளர்
  • Mobile Banking –         அலைபேசி வழி வங்கி முறை
  • Internet Banking – இணையவங்கி முறை
  • Stamp Pad –         மை பொதி
  • Stapler –         கம்பி தைப்புக் கருவி
  • Folder –         மடிப்புத்தாள்
  • File –         கோப்பு
  • Rubber Stamp –         இழுவை முத்திரை
  • Eraser –         அழிப்பான்

 

 

 

Leave a Reply