12 ஆம் வகுப்பு ஆங்கில சொல்லுக்கு தமிழாக்கம் தருக
12 ஆம் வகுப்பு ஆங்கில சொல்லுக்கு தமிழாக்கம் தருக
- Subscription – உறுப்பினர் கட்டணம்
- Fiction – புனைவு
- BIography – வாழ்க்கை வரலாறு
- Archive – காப்பகம்
- Manuscript – கையெழுத்துப் பிரதி
- Bibiliography – நூல் நிரல்
- Green Belt Movement – பசுமை வளாக இயக்கம்
- Platform – நடைமேடை
- Train Track – இருப்புப்பாதை
- Railway Signal – தொடர்வண்டி வழிக்குறி
- Ticket Inspector – பயணச்சீட்டு ஆய்வர்
- Level Crossing – இருப்புப்பாதையை கடக்குமிடம்
- Metro Train – மாநகரத் தொடர்வண்டி
- Lobby – ஓய்வறை
- Checkout – வெளியேறுதல்
- Tips – சிற்றீகை
- Mini Meals – சிற்றுணவு
- Affidavit – ஆணையுறுதி ஆவணம்
- Allegation – சாட்டுரை
- Conviction – தண்டனை
- Jurisdiction – அதிகார எல்லை
- Plaintiff – வாதி
- Fade Out – காட்சி மறைவு
- Fade In – காட்சி உதயம்
- Narrator – கதை சொல்லி
- Extreme Long SHot – மீ சேய்மைக் காட்சித்துணிப்பு
- Long Shot – சேய்மைக் காட்சித்துணிப்பு
- Mid Shot – நடுக் காட்சித் துணிப்பு
- Extreme Close Up Shot – மீ அண்மைக் காட்சித் துணிப்பு
- Exibhition – படங்காட்டுதல்
- Artist – கவின்கலைஞர்
- Animation – இயங்குபடம்
- Newsreel – செய்திப்படம்
- Cinematography – ஒளிப்பதிவு
- Sound Effect – ஒலிவிளைவு
- Multiplex COmplex – ஒருங்கிணைந்த திரையரங்க வளாகம்
- Debit Card – பற்று அட்டை
- Demand Draft – கேட்பு வரைவோலை
- Withdrawal Slip – திருபப் பெறல் படிவம்
- Teller – விரைவுக் காசாளர்
- Mobile Banking – அலைபேசி வழி வங்கி முறை
- Internet Banking – இணையவங்கி முறை
- Stamp Pad – மை பொதி
- Stapler – கம்பி தைப்புக் கருவி
- Folder – மடிப்புத்தாள்
- File – கோப்பு
- Rubber Stamp – இழுவை முத்திரை
- Eraser – அழிப்பான்
- தொன்மம்
- இராசமாணிக்கனார்
- நமது அடையாளங்களை மீட்டவர்
- இரட்சணிய யாத்திரிகம்
- சிறுபாணாற்றுப்படை
- கோடை மழை
- குறியீடு
- வ.சுப.மாணிக்கம்