12 TAMIL முதல்கல்
12 TAMIL முதல்கல்
- முதல் கல் சிறுகதையில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் = மருதன், பிரேம்குமார் (நாகூர் பிச்சை), காளியப்பன், மாரிமுத்து, முல்லையம்மாள், அல்லி
- முதல் கல் சிறுகதையில் இடம் பெரும் கிழவன், கிழவி = காளியப்பன், முல்லையம்மாள்
- முதல் கல் சிறுகதையில் கிராமத்தின் முதல் பட்டதாரியாக வருபவன் = பிரேம்குமார் (நாகூர்பிச்சை)
- பிரேம்குமாருக்கு பெற்றோர் இட்ட பெயர் = நாகூர்பிச்சை
- இக்கதையில் மருதன் துவங்கிய வேலை = வடிவாய்க்கால் தூய்மை
- முதல் கல் கதையின் தலைவன் = மருதன்
- மருதனின் மனைவி = அல்லி
- இக்கதையில் இடம்பெறும் தாவரம் = நெய்வேலி காட்டாமணக்குச் செடிகள்
- வடிவாய்க்காலின் நீளம் = 3 மைல்
ஆசிரியர் குறிப்பு
- முதல் கல் என்னும் சிறுகதையின் ஆசிரியர் = உத்தம சோழன் (செல்வராஜ்)
- இவரின் இயற்பெயர் = செல்வராஜ்
- “முதல்கல்” என்னும் சிறுகதை “தஞ்சைச் சிறுகதைகள்” என்னும் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது
- “தஞ்சைச் சிறுகதைகள்” என்னும் நூலினை தொகுத்தவர் = சோலை சுந்தர பெருமாள்
- உத்தமசோழன் திருத்துறைப்பூண்டி அருகே தீவாம்மாள் புரத்தை சேர்ந்தவர்
- இவரின் சிறுகதை தொகுப்புகள் = மனிதத்தீவுகள், குருவி மறந்த வீடு
- இவரின் புதினங்கள் = தொலைதூர வெளிச்சம், கசக்கும் இனிமை, கனல்பூக்கள்
- இவர் “கிழக்கு வாசல் உதயம்” என்ற திங்களிதழைக் கடந்த 12 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்
உத்தமச்சோழன் பற்றி மேலும் அறிந்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- 12 TAMIL இளந்தமிழே
- தமிழ் மொழியின் நடை அழகியல்
- தன்னேர் இலாத தமிழ்
- தம்பி நெல்லையப்பருக்கு
- இலக்கணம் – தமிழாய் எழுதுவோம்
- வசனநடை கைவந்த வள்ளலார்
- பெருமழைக்காலம்
- பிறகொரு நாள் கோடை
- நெடுநல்வாடை
- DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 04/08/2021
- TNPSC INDIAN POLITY – TAMIL – NATIONAL CALENDAR