12 TAMIL பிறகொரு நாள் கோடை

12 TAMIL பிறகொரு நாள் கோடை

12 TAMIL பிறகொரு நாள் கோடை
பிறகொரு நாள் கோடை – அய்யப்ப மாதவன்

12 TAMIL பிறகொரு நாள் கோடை

  • மாறுபட்ட இரண்டு இணைகிறபோது புது அழகு புலப்படுகிறது. பகலும் இரவும் சந்திக்கும் அந்தி அழகு கரையும் கடலும் சேரும் ஓரம் அழகு.

பாடல் குறிப்பு

  • இக்கவிதை “அய்யப்ப-மாதவன் கவிதைகள்” என்னும் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது

பாடலின் பொருள்

  • மழையால் மேகங்களை விலக்கிக் கொண்டு சூரியன் தோன்றியதால் அதுவரை மழை மேகத்தால் மறைப்புண்டிருந்த சூரியக் கதிர்களின் வெண்ணிற ஒளி எங்கும் பரவியது
  • அதனால், மழையால் ஏற்பட்ட இருளால் சூழப்பட்டிருந்த நகரம் பட்டை தீட்டப்பட்ட வைரம் போல் ‘வெள்ளை வெளேர்’ என்று பளிச்சென்றிருந்தது
  • சூரியனின் ஒளிக்கதிர்கள் தன உதடுகளை குவித்து நீர்நிலைகளில் இருந்து நீரை உருஞ்சியது
  • மழை பெய்ததால் கட்டடங்களின் சுவர்களின் மீது முத்துமுத்தாய் நீர் வழிந்து பொலிவுடன் திகழ்ந்தது
  • குளிரில் நடுங்கிய பறவைகள், சூரியனின் கதிர்களால் உற்சாகம் அடைந்தன. உற்சாகம் அடைந்த பறவைகள் சங்கீதம் இசைத்தன.
  • நரம்புகளுக்குள் வீனை மீட்டிக்கொண்டிருக்கிறது என ஆசிரியர் குறிப்பிடுவது = மழைத்துளிகள்
  • பகலும் இரவும் சந்திப்பது = அந்தி
  • தலையசைத்து உதறுகிறது மீதமான மழை சொட்டுக்களை = மரம்
  • பட்டை தீட்டிய வெள்ளை வைரம் போல் காட்சி அளிப்பது = நகரம்
  • மழை பொழியும் பொது கையை நீட்டிப் பெற்ற குளிர்ச்சி பொருந்திய மழைத்துளிகள் தம் நரம்புகள் என்னும் வீணையை மீட்டி இனிமை தோன்றச் செய்கின்றன என்கிறார் கவிஞர்

ஆசிரியர் குறிப்பு

படைத்த நூல்கள்

  • மழைக்குப் பிறகு மழை
  • நானென்பது வேறொருவன்
  • நீர்வெளி

 

 

Leave a Reply