12TH TAMIL கவிதைகள்
12TH TAMIL கவிதைகள்
- புதுக்கவிதை, புதிய வடிவம் கொண்ட கவிதை என்ற பொருள் மட்டும் கொண்டதல்ல.
- புதிய சிந்தனைகளையும் புதிய கருத்துகளையும் புதுமையாகச் சொல்வதையும் குறிப்பது.
நகுலன் கவிதைகள்
- இப்பாடல் “நகுலன் கவிதைகள்” என்னும் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது
- கவிஞர் நகுலனின் இயற்பெயர் = டி.கே.துரைசாமி
- ஊர் = கும்பகோணம்
- வாழ்ந்த ஊர் = கேரள மாநிலம் திருவனந்தபுரம்
- அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
- தமிழின் அணைத்து சிற்றிதல்களிலும் எழுதியவர்
- புதுக்கவிதை மூலம் வாழ்வியலுக்கு தேவையான கருத்துக்களை நறுக்கென்று கூறுபவர்
- இவரின் படைப்புக்கள் = மூன்று, ஐந்து, கண்ணாடியாகும் கண்கள், நாய்கள், வாக்குமூலம், சுருதி
- இவர் 7 புதினங்களை எழுதியுள்ளார்.
- பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
- திருக்குறள்
- பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்
- இதில் வெற்றிபெற
- இடையீடு
- புறநானூறு
- பாதுகாப்பாய் ஒரு பயணம்
- மறைமலையடிகள்
- இலக்கணம் – பா இயற்றப் பழகலாம்
- மதராசப்பட்டினம்
- தெய்வமணிமாலை
- தேவாரம்
- அகநானூறு