9TH TAMIL யசோதர காவியம்
9TH TAMIL யசோதர காவியம்
- படித்து இன்புற மட்டுமன்றி வாழ்க்கை நெறிகளை அறிவுறுத்த உதவுவனவும் இலக்கியங்களே!
- உலகப் பொதுமறையாம் திருக்குறள் தொடங்கி அறம் சார்ந்த தனித்துவ இலக்கியங்கள் தமிழில் உள்ளன.
- அவ்விலக்கியங்கள் காட்டும் வாழ்க்கைப்பாதை உயர்வானது;
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
பாடல்
ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக
போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக
நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக
காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே
பாடல் பொருள்
- நம்மிடம் உள்ள தீய பழக்கங்களை நீக்க வேண்டுமானால் முதலில் நீக்க வேண்டியது = சினம்.
- முதலில் ஆராய வேண்டியது = மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்.
- முதலில் போற்றிக் காக்க வேண்டியது = நன்னெறியினை காக்க வேண்டும்.
- “ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = யசோதர காவியம்.
- “போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = யசோதர காவியம்.
- “நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = யசோதர காவியம்.
- “காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = யசோதர காவியம்.
இலக்கணக்குறிப்பு
- ஆக்குக = வியங்கோள் வினைமுற்று
- போக்குக = வியங்கோள் வினைமுற்று
- நோக்குக = வியங்கோள் வினைமுற்று
யசோதர காவியம் நூல் குறிப்பு
- ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று யசோதர காவியம்.
- இந்நூல் வடமொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப் பெற்றதாகும்.
- இந்நூலின் ஆசிரியர் பெயரை அறிய முடியவில்லை.
- இது சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பர்.
- யசோதர காவியம், ‘யசோதரன்’ என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுகிறது.
- இந்நூல் ஐந்து சருக்கங்களைக் கொண்டது;
- பாடல்கள் எண்ணிக்கை 320 எனவும் 330 எனவும் கூறுவர்.
- உயிர்வகை
- விண்ணையும் சாடுவோம்
- வல்லினம் மிகா இடங்கள்
- கல்வியில் சிறந்த பெண்கள்
- குடும்ப விளக்கு
- சிறுபஞ்சமூலம்
- வீட்டிற்கோர் புத்தகசாலை
- இடைச்சொல் உரிச்சொல்
- சிற்பக்கலை
- இராவண காவியம்
- நாச்சியார் திருமொழி
- செய்தி