9TH TAMIL ஒ என் சமகாலத் தோழர்களே
9TH TAMIL ஒ என் சமகாலத் தோழர்களே
- அறவியலும் அறிவியலும் இணைந்து வளர்ந்ததே தமிழ்ச் சமூகம்.
- எனவே அறவியலோடு அறிவியல் கண்ணோட்டமும் வளர்க்கப்பட வேண்டும் என்பதைத் தற்காலப் படைப்பாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
- “அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள்” என்று பாடியவர் = கவிஞர் வைரமுத்து
- “கரிகா லன்தன் பெருமை எல்லாம் கணிப்பொறி யுள்ளே பொருத்துங்கள்” என்று பாடியவர் = கவிஞர் வைரமுத்து
- “ஏவும் திசையில் அம்பைப் போல இருந்த இனத்தை மாற்றுங்கள்” என்று பாடியவர் = கவிஞர் வைரமுத்து
- “ஏவு கணையிலும் தமிழை எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்” என்று பாடியவர் = கவிஞர் வைரமுத்து
இலக்கணக்குறிப்பு
- பண்பும் அன்பும் = எண்ணும்மை
- இனமும் மொழியும் = எண்ணும்மை
- சொன்னோர் = வினையாலணையும் பெயர்
கவிஞர் வைரமுத்து ஆசிரியர் குறிப்பு
- கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டத்திலுள்ள மெட்டூர் என்னும் ஊரில் பிறந்தவர்.
- இந்திய அரசின் உயர்ந்த விருதுகளுள் ஒன்றான பத்மபூஷண் விருதினைப் பெற்றவர்.
- கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக 2003ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
- கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது வென்றவர் = வைரமுத்து.
- இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை ஏழு முறையும் மாநில அரசின் விருதினை ஆறு முறையும் பெற்றவர்.
- இவருடைய கவிதைகள் இந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
- இப்பாடப் பகுதி வைரமுத்து கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
வலவன் ஏவா வான ஊர்தி
- “வலவன் ஏவா வான ஊர்தி” என்ற அடி இடம் பெற்ற நூல் = புறநானூறு
- “புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி” என்ற அடி இடம் பெற்ற நூல் = புறநானூறு
ஓர் எந்திர வூர்திஇ யற்றுமின்
- “ஓர் எந்திர வூர்திஇ யற்றுமின்” என்ற பாடல் அடி இடம் பெற்ற நூல் = சீவக சிந்தாமணி.
- அந்தரத் தார்மய னேஎன ஐயுறும் தந்திரத்தால் தம நூல்கரை கண்டவன் வெந்திற லான், பெருந் தச்சனைக் கூவி, “ஓர் எந்திர வூர்திஇ யற்றுமின்” என்ற பாடல் அடி இடம் பெற்ற நூல் = சீவக சிந்தாமணியின் நாமகள் இலம்பகம்.
- திராவிட மொழிக்குடும்பம்
- தமிழோவியம்
- தமிழ்விடு தூது
- வளரும் செல்வம்
- தொடர் இலக்கணம்
- நீரின்றி அமையாது உலகு
- பட்ட மரம்
- பெரியபுராணம்
- புறநானூறு
- தண்ணீர்
- துணைவினைகள்
- ஏறு தழுவுதல்
- மணிமேகலை
- அகழாய்வுகள்
- வல்லினம் மிகும் இடங்கள்