9TH TAMIL ஒ என் சமகாலத் தோழர்களே

9TH TAMIL ஒ என் சமகாலத் தோழர்களே

9TH TAMIL ஒ என் சமகாலத் தோழர்களே

9TH TAMIL ஒ என் சமகாலத் தோழர்களே

  • அறவியலும் அறிவியலும் இணைந்து வளர்ந்ததே தமிழ்ச் சமூகம்.
  • எனவே அறவியலோடு அறிவியல் கண்ணோட்டமும் வளர்க்கப்பட வேண்டும் என்பதைத் தற்காலப் படைப்பாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

  • “அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள்” என்று பாடியவர் = கவிஞர் வைரமுத்து
  • “கரிகா லன்தன் பெருமை எல்லாம் கணிப்பொறி யுள்ளே பொருத்துங்கள்” என்று பாடியவர் = கவிஞர் வைரமுத்து
  • “ஏவும் திசையில் அம்பைப் போல இருந்த இனத்தை மாற்றுங்கள்” என்று பாடியவர் = கவிஞர் வைரமுத்து
  • “ஏவு கணையிலும் தமிழை எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்” என்று பாடியவர் = கவிஞர் வைரமுத்து
9TH TAMIL ஒ என் சமகாலத் தோழர்களே
9TH TAMIL ஒ என் சமகாலத் தோழர்களே

இலக்கணக்குறிப்பு

  • பண்பும் அன்பும் = எண்ணும்மை
  • இனமும் மொழியும் = எண்ணும்மை
  • சொன்னோர் = வினையாலணையும் பெயர்

கவிஞர் வைரமுத்து ஆசிரியர் குறிப்பு

  • கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டத்திலுள்ள மெட்டூர் என்னும் ஊரில் பிறந்தவர்.
  • இந்திய அரசின் உயர்ந்த விருதுகளுள் ஒன்றான பத்மபூஷண் விருதினைப் பெற்றவர்.
  • கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக 2003ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
  • கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது வென்றவர் = வைரமுத்து.
  • இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை ஏழு முறையும் மாநில அரசின் விருதினை ஆறு முறையும் பெற்றவர்.
  • இவருடைய கவிதைகள் இந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
  • இப்பாடப் பகுதி வைரமுத்து கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

வலவன் ஏவா வான ஊர்தி

9TH TAMIL ஒ என் சமகாலத் தோழர்களே
9TH TAMIL ஒ என் சமகாலத் தோழர்களே
  • “வலவன் ஏவா வான ஊர்தி” என்ற அடி இடம் பெற்ற நூல் = புறநானூறு
  • “புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி” என்ற அடி இடம் பெற்ற நூல் = புறநானூறு

ஓர் எந்திர வூர்திஇ யற்றுமின்

9TH TAMIL ஒ என் சமகாலத் தோழர்களே

  • “ஓர் எந்திர வூர்திஇ யற்றுமின்” என்ற பாடல் அடி இடம் பெற்ற நூல் = சீவக சிந்தாமணி.
  • அந்தரத் தார்மய னேஎன ஐயுறும் தந்திரத்தால் தம நூல்கரை கண்டவன் வெந்திற லான், பெருந் தச்சனைக் கூவி, “ஓர் எந்திர வூர்திஇ யற்றுமின்” என்ற பாடல் அடி இடம் பெற்ற நூல் = சீவக சிந்தாமணியின் நாமகள் இலம்பகம்.

 

Leave a Reply