9TH TAMIL வளரும் செல்வம்

9TH TAMIL வளரும் செல்வம்

9TH TAMIL வளரும் செல்வம்
9TH TAMIL வளரும் செல்வம்

9TH TAMIL வளரும் செல்வம்

  • தமிழ்ச் சொற்கள் வழி தமிழர் நாகரிகத்தையும் வாழ்வையும் அறிய முடியும்.
  • தமிழில் வழங்கும் பிறமொழிச் சொற்களும் அவை சார்ந்த இனத்தின், மொழியின் வரலாற்றை காட்டுகின்றன.
  • தமிழ் மொழி பிறமொழி சொற்களை அப்படியே ஏற்பதில்லை என்பது மரபு.

கலைச்சொல்லாக்கம்

  • Software =      மென்பொருள்
  • Browser =      உலவி
  • Crop =      செதுக்கி
  • Cursor =      ஏவி அல்லது சுட்டி
  • Cyberspace =      இணையவெளி
  • Server =      வையக விரிவு வலை வழங்கி
  • Folder =      உறை
  • Laptop =      மடிக்கணினி

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

பின்ன எண்களும் தமிழ் சொற்களும்

பெயர்

எண் அளவு

முந்திரி

1 / 320
அரைக்காணி

1 / 160

அரைக்காணி முந்திரி

3 / 320
காணி

1 / 80

கால் வீசம்

1 / 64
அரைமா

1 / 40

அரை வீசம்

1 / 32
முக்காணி

3 / 80

முக்கால் வீசம்

3 / 64
ஒருமா

1 / 20

மாகாணி (வீசம்)

1 / 16
இருமா

1 / 10

அரைக்கால்

1 / 8
மூன்றுமா

3 / 20

மூன்று வீசம்

3 / 16
நாளுமா

1 / 5

தமிழில் இருந்து பிறமொழிக்கு மாற்றம்

  • தமிழில் “நாவாய்” என்ற சொல் ஆங்கிலத்தில் “நேவி” என மாற்றம் பெற்றது.
  • நாவாய் என்பது சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள ஒரு வகை கடல் கலன் ஆகும்.
9TH TAMIL வளரும் செல்வம்
9TH TAMIL வளரும் செல்வம்

தமிழில் இருந்து கிரேக்கத்திற்கு சென்ற சொற்கள்

  • எறிதிரை = எறுதிரான்
  • கலன் = கலயுகோய்
  • நீர் = நீரியோஸ், நீரிய
  • நாவாய் = நாயு
  • தோணி = தோணிஸ்

கிரேக்க மொழியில் பா, வெண்பா

  • தமிழில் “பா” எனப்படும் பாடலை, கிரேக்க மொழி காப்பியமான “இலியத்தில்”, “பாய்யியோனோ” என குறிப்பிடுகின்றனர்.
  • கிரேக்க காப்பியம் “இலியத்” = கி.மு. 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது.
  • பாய்யியோனோ = என்பதன் பொருள் கிரேக்க கடவுளான அப்போலோ கடவுளுக்கு பாடப்படும் “பா” ஆகும்.
  • தமிழில் “செப்பலோசை” கொண்ட “வெண்பா” வகையை கிரேக்கத்தில் “சாப்போ” என்று கூறுவர்.
  • இது தமிழில் இருந்து கிரேக்கம் சென்று பின்பு ஆங்கிலத்தில் “சேப்பிக் ஸ்டான்சோ” என்று அழைக்கப்படுகிறது.

துன்பச் சுவை இளிவரல்

  • தமிழில் துன்பச் சுவையான “இளிவரல்” சுவையை கிரேக்கத்தில் “இளிகியா” என்று அழைப்பர்.

ஏறிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ்

  • தமிழர்களுக்கு கிரேக்கர்களுக்கும் இடையே நடைபெற்ற வாணிப தொடர்புகளை பற்றி கூறும் கிரேக்க நூல் = “ஏறிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ்” (Periplus of the Erythrean Sea)
  • தமிழில் “எறிதிரை” என்பது = கடலைச் சார்ந்த பெரிய புலம் என்பது பொருளாகும்.

தமிழ் எண்கள்

9TH TAMIL வளரும் செல்வம்
9TH TAMIL வளரும் செல்வம்

 

 

Leave a Reply