9TH TAMIL வளரும் செல்வம்
9TH TAMIL வளரும் செல்வம்
- தமிழ்ச் சொற்கள் வழி தமிழர் நாகரிகத்தையும் வாழ்வையும் அறிய முடியும்.
- தமிழில் வழங்கும் பிறமொழிச் சொற்களும் அவை சார்ந்த இனத்தின், மொழியின் வரலாற்றை காட்டுகின்றன.
- தமிழ் மொழி பிறமொழி சொற்களை அப்படியே ஏற்பதில்லை என்பது மரபு.
கலைச்சொல்லாக்கம்
- Software = மென்பொருள்
- Browser = உலவி
- Crop = செதுக்கி
- Cursor = ஏவி அல்லது சுட்டி
- Cyberspace = இணையவெளி
- Server = வையக விரிவு வலை வழங்கி
- Folder = உறை
- Laptop = மடிக்கணினி
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
பின்ன எண்களும் தமிழ் சொற்களும்
பெயர் |
எண் அளவு |
முந்திரி |
1 / 320 |
அரைக்காணி |
1 / 160 |
அரைக்காணி முந்திரி |
3 / 320 |
காணி |
1 / 80 |
கால் வீசம் |
1 / 64 |
அரைமா |
1 / 40 |
அரை வீசம் |
1 / 32 |
முக்காணி |
3 / 80 |
முக்கால் வீசம் |
3 / 64 |
ஒருமா |
1 / 20 |
மாகாணி (வீசம்) |
1 / 16 |
இருமா |
1 / 10 |
அரைக்கால் |
1 / 8 |
மூன்றுமா |
3 / 20 |
மூன்று வீசம் |
3 / 16 |
நாளுமா |
1 / 5 |
தமிழில் இருந்து பிறமொழிக்கு மாற்றம்
- தமிழில் “நாவாய்” என்ற சொல் ஆங்கிலத்தில் “நேவி” என மாற்றம் பெற்றது.
- நாவாய் என்பது சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள ஒரு வகை கடல் கலன் ஆகும்.
தமிழில் இருந்து கிரேக்கத்திற்கு சென்ற சொற்கள்
- எறிதிரை = எறுதிரான்
- கலன் = கலயுகோய்
- நீர் = நீரியோஸ், நீரிய
- நாவாய் = நாயு
- தோணி = தோணிஸ்
கிரேக்க மொழியில் பா, வெண்பா
- தமிழில் “பா” எனப்படும் பாடலை, கிரேக்க மொழி காப்பியமான “இலியத்தில்”, “பாய்யியோனோ” என குறிப்பிடுகின்றனர்.
- கிரேக்க காப்பியம் “இலியத்” = கி.மு. 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது.
- பாய்யியோனோ = என்பதன் பொருள் கிரேக்க கடவுளான அப்போலோ கடவுளுக்கு பாடப்படும் “பா” ஆகும்.
- தமிழில் “செப்பலோசை” கொண்ட “வெண்பா” வகையை கிரேக்கத்தில் “சாப்போ” என்று கூறுவர்.
- இது தமிழில் இருந்து கிரேக்கம் சென்று பின்பு ஆங்கிலத்தில் “சேப்பிக் ஸ்டான்சோ” என்று அழைக்கப்படுகிறது.
துன்பச் சுவை இளிவரல்
- தமிழில் துன்பச் சுவையான “இளிவரல்” சுவையை கிரேக்கத்தில் “இளிகியா” என்று அழைப்பர்.
ஏறிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ்
- தமிழர்களுக்கு கிரேக்கர்களுக்கும் இடையே நடைபெற்ற வாணிப தொடர்புகளை பற்றி கூறும் கிரேக்க நூல் = “ஏறிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ்” (Periplus of the Erythrean Sea)
- தமிழில் “எறிதிரை” என்பது = கடலைச் சார்ந்த பெரிய புலம் என்பது பொருளாகும்.
தமிழ் எண்கள்
- சிலப்பதிகாரம்
- மங்கையராய்ப் பிறப்பதற்கே
- புறப்பொருள் இலக்கணம்
- சங்க இலக்கியத்தில் அறம்
- ஞானம்
- காலக்கணிதம்
- இராமானுசர் நாடகம்
- பா வகை அலகிடுதல்
- ஜெயகாந்தம்
- சித்தாளு
- ஒருவன் இருக்கிறான்
- அணி