குறிக்கோள் தீர்மானம்
குறிக்கோள் தீர்மானம் குறிக்கோள் தீர்மானம் 1946 டிசம்பர் 13-ம் நாள், ஜவஹர்லால் நேரு அவர்கள், அரசியல் நிர்ணய சபையில், “குறிக்கோள் தீர்மானத்தை” தாக்கல் செய்தார் இதில், அரசமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்கான அடிப்படை கொள்கைகளும், அதற்கான நடைமுறைகளும் இடம்பெற்றிருந்தன. இதில் கூறப்பட்டதாவது, இந்த அரசியல் நிர்ணய சபையானது இந்தியாவை இறையாண்மை மிக்க நாடாக அறிவிக்கும் உறுதியான மற்றும் புனிதமான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், எதிர்கால நிர்வாகத்திற்கான தேவைகளை எடுக்கும். பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த பகுதிகள், தற்போது இணைந்து
குறிக்கோள் தீர்மானம் Read More »