இந்திய கவுன்சில் சட்டம் 1909
இந்திய கவுன்சில் சட்டம் 1909 இந்திய கவுன்சில் சட்டம் 1909: சட்டமன்ற கவுன்சிலில் சீர்திருத்தம் செய்வதற்கும், இந்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்திய கவுன்சில் சட்டம் 1909 கொண்டு வரப்பட்டது இச்சட்டத்தினை “மின்டோ – மார்லி சீர்திருத்த சட்டம் 1909” எனவும் கூறுவர் இந்திய அரசு செயலராக இருந்தவர் = மார்லி பிரபு இந்திய வைசிராயாக இருந்தவர் = மின்டோ பிரபு இந்திய கவுன்சில் சட்டம் 1909 – சட்டத்தின் தேவை: 1905-ம் ஆண்டு கர்சன் […]