New Samacheer Books

6TH TAMIL முதலெழுத்தும் சார்பெழுத்தும்

6TH TAMIL முதலெழுத்தும் சார்பெழுத்தும் 6TH TAMIL முதலெழுத்தும் சார்பெழுத்தும் தமிழில் எழுத்துக்கள் இரண்டு வகைப்படும். அவை, முதல் எழுத்துகள் சார்பு எழுத்துகள் முதல் எழுத்துகள் மொத்தம் உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். முதல் எழுத்துகள் மொத்தம் = 30 பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்பர். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS சார்பு […]

6TH TAMIL முதலெழுத்தும் சார்பெழுத்தும் Read More »

6TH TAMIL சிறகின் ஓசை

6TH TAMIL சிறகின் ஓசை 6TH TAMIL சிறகின் ஓசை மனிதர்கள் பொருள் தேடுவதற்காக வேறு ஊர்களுக்குச் செல்கிறார்கள் சிலர் திரும்புகிறார்கள். சிலர் அங்கேயே தங்குகிறார்கள். மனிதர்களைப் போலவே பறவைகளும் வேறு இடங்களுக்கும் நாடுகளுக்கும் செல்கின்றன. பறவைகள் போகாத நாடுகள் இல்லை; மலைகள் இல்லை; நீர்நிலைகள் இல்லை; JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS வலசை போதல் என்றால் என்ன பறவைகள் கண்டம்விட்டுக் கண்டம் பறக்கின்றன. அவை பெருங்கடல்களையும் மலைகளையும் கடந்து போகின்றன; குறிப்பிட்ட காலத்திற்குப்

6TH TAMIL சிறகின் ஓசை Read More »

6TH TAMIL காணி நிலம்

6TH TAMIL காணி நிலம் 6TH TAMIL காணி நிலம் அடுக்ககங்களில் வாழும் பலர் இயற்கை தரும் இன்பத்தை எண்ணி ஏங்குகிறார்கள் ‘வீடு’ என்பது எப்படி இருக்க வேண்டும் என்று பாரதியார் கற்பனை செய்கிறார். இயற்கைச் சூழலை உருவாக்க வேண்டியதன் தேவையை உணர்த்துகிறார். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அருஞ்சொற்பொருள் காணி = நில அளவைக் குறிக்கும் சொல் மாடங்கள் = மாளிகையின் அடுக்குகள் சித்தம் = உள்ளம் பாடல் பொருள் காணி அளவு

6TH TAMIL காணி நிலம் Read More »

6TH TAMIL சிலப்பதிகாரம்

6TH TAMIL சிலப்பதிகாரம் 6TH TAMIL சிலப்பதிகாரம் நம்மைச் சுற்றிலும் எங்குப் பார்த்தாலும் இயற்கையின் அழகு கொட்டிக் கிடக்கிறது கடலும், மலையும், கதிரும், நிலவும் மழையும் பனியும் இயற்கையின் கொடைகள் அல்லவா? அவற்றைக் கண்டு மகிழாதவர் உண்டோ? நிலவின் குளிர்ச்சியையும் கதிரவனின் வெம்மையையும், மழையின் பயனையும் சிலப்பதிகாரம் போற்றுகிறது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS சிலப்பதிகாரப் பாடல் திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்றுஇவ் அங்கண் உலகு

6TH TAMIL சிலப்பதிகாரம் Read More »

6TH TAMIL தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும்

6TH TAMIL தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும் 6TH TAMIL தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும் மொழியை எவ்வாறு பேசவும் எல்லுதவும் வேண்டும் என வரையறை செய்வது தான் இலக்கணம் ஆகும் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை, எழுத்து இலக்கணம் சொல் இலக்கணம் பொருள் இலக்கணம் யாப்பு இலக்கணம் அணி இலக்கணம் எழுத்து என்றால் என்ன ஒலி வடிவமாக எழுப்பப்படுவதும் வரிவடிவமாக

6TH TAMIL தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும் Read More »

6TH TAMIL கனவு பலித்தது

6TH TAMIL கனவு பலித்தது   6TH TAMIL கனவு பலித்தது தமிழில் இயல் உண்டு; இசை உண்டு; நாடகம் உண்டு. தமிழில் அறிவியலும் உண்டு. தமிழுக்கு அறிவியல் புதிதல்ல அன்று முதல் இன்று வரை அறிவியல் செய்திகளை இலக்கியங்கள் வாயிலாக வெளியிட்டிருக்கிறார்கள் நமது முன்னோர்கள். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என்கிறார்

6TH TAMIL கனவு பலித்தது Read More »

6TH TAMIL வளர்தமிழ்

6TH TAMIL வளர்தமிழ் 6TH TAMIL வளர்தமிழ் மூத்த தமிழ்மொழி என்றும் இளமையானது; எளிமையானது; இனிமையானது; வளமையானது; காலத்திற்கேற்பத் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்வது; நினைக்கும்போதே நெஞ்சில் இனிப்பது; நம் வாழ்வைச் செழிக்கச் செய்வது; JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS உலக மொழிகள் உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன இவற்றுள் சில மொழிகள் மட்டுமே பேச்சு வடிவம், எழுத்து வடிவம் ஆகிய இரண்டையும் பெற்றுள்ளன. செம்மொழி தமிழ் உலக மொழிகள் பலவற்றுள் இலக்கண, இலக்கியவளம் பெற்றுத்

6TH TAMIL வளர்தமிழ் Read More »

6TH TAMIL தமிழ்க்கும்மி

6TH TAMIL தமிழ்க்கும்மி 6TH TAMIL தமிழ்க்கும்மி கூட்டமாகக்கூடிக் கும்மியடித்துப் பாடி ஆடுவது மகிழ்ச்சியான அனுபவம். கும்மியில் தமிழைப் போற்றிப்பாடி ஆடுவது பெரும் மகிழ்ச்சி தருவதாகும் வாருங்கள்! தமிழின் பெருமையை வாயாரப் பேசலாம்; காதாரக் கேட்கலாம்; இசையோடு பாடலாம்; கும்மி கொட்டி ஆடலாம். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அருஞ்சொற்பொருள் ஆழிப் பெருக்கு = கடல் கோள் மேதினி = உலகம் ஊழி = நீண்டதொரு காலப்பகுதி உள்ளப்பூட்டு = உள்ளத்தின் அறியாமை பாடலின்

6TH TAMIL தமிழ்க்கும்மி Read More »

6TH TAMIL இன்பத்தமிழ்

6TH TAMIL இன்பத்தமிழ் 6TH TAMIL இன்பத்தமிழ் நமது தாய்மொழியாகிய தமிழைத் தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாக ஆகிவிட்டது. பாரதிதாசன் தமிழைப் பலவாறாகப் போற்றுகிறார். கண்ணே! மணியே! என்று குழந்தையைக் கொஞ்சுவதும் உண்டு. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பாரதிதாசன் பாடல் தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!

6TH TAMIL இன்பத்தமிழ் Read More »

7TH TAMIL ஆகுபெயர்

7TH TAMIL ஆகுபெயர் 7TH TAMIL ஆகுபெயர் ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பெயர்ச்சொற்களில் ஆகுபெயர் பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் ஆகிய ஆறு வகையான பெயர்ச்சொற்களிலும் ஆகுபெயர்கள் உண்டு. பொருளாகுபெயர் என்றால் என்ன ஒரு பொருளின் பெயர் அதன் சினையாகிய உறுப்புக்கு ஆகிவருவது பொருளாகுபெயர் எனப்படும் எ.கா: மல்லிகை சூடினாள். மல்லிகை என்னும்

7TH TAMIL ஆகுபெயர் Read More »