New Samacheer Books

7TH TAMIL அழியாச் செல்வம்

7TH TAMIL அழியாச் செல்வம் 7TH TAMIL அழியாச் செல்வம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பல்வகையான செல்வங்களைச் சேர்த்து வைக்கின்றனர். அவற்றுள் சில செல்வங்கள் களவு போகவோ, அழியவோ கூடும். ஆகையால் பெற்றோர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வங்களுள் சிறந்ததும், அழியாததும் ஆகிய செல்வம் = கல்வியே JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பாடல் வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார் எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன […]

7TH TAMIL அழியாச் செல்வம் Read More »

7TH TAMIL இன்பத்தமிழ்க் கல்வி

7TH TAMIL இன்பத்தமிழ்க் கல்வி 7TH TAMIL இன்பத்தமிழ்க் கல்வி பாரதிதாசன் கவிதை எழுதுவதற்காகத் தாளையும் எழுதுகோலையும் எடுத்தார். எதைப்பற்றி எழுதுவது எனச் சிந்தித்தார் வானம், ஓடை, காடு, தென்றல், மயில் போன்ற இயற்கைப் பொருள்கள் எல்லாம் அவர் கருத்தைக் கவர்ந்தன. எனினும் புரட்சிக்கவிஞராகிய பாவேந்தர் தமிழரின் இன்னல் தீர்க்கும் வழி ஒன்றைக் கவிதையாகப் படைத்தார். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அருஞ்சொற்பொருள் எத்தனிக்கும் = முயலும் வெற்பு = மலை கழனி =

7TH TAMIL இன்பத்தமிழ்க் கல்வி Read More »

7TH TAMIL இலக்கியவகைச் சொற்கள்

7TH TAMIL இலக்கியவகைச் சொற்கள்   7TH TAMIL இலக்கியவகைச் சொற்கள் ஒர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துக்கள் தொடர்ந்தும் வந்து பொருள் தருவது = சொல் எனப்படும். சொல்லின் வேறு பெயர்கள் = பதம், கிளவி, மொழி JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS இலக்கண முறைப்படி சொற்கள் எத்தனை வகைப்படும் இலக்கண முறைப்படி சொற்கள் நான்கு வகைப்படும். அவை, பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல் இலக்கிய வகை சொற்கள் எத்தனை வகைப்படும்

7TH TAMIL இலக்கியவகைச் சொற்கள் Read More »

7TH TAMIL ஆழ்கடலின் அடியில்

7TH TAMIL ஆழ்கடலின் அடியில் 7TH TAMIL ஆழ்கடலின் அடியில் கடல் பல்வேறு விந்தைகளைத் தன்னுள் கொண்டது கடலுக்கடியில் பலவகையான தாவரங்கள், மீன்கள், விலங்குகள், பவளப்பாறைகள், எரிமலைகள் எனப் புதுமைகள் பலவும் நிறைந்து கிடக்கின்றன. மேலும் கடலுக்கடியில் பல நகரங்களும் கப்பல்களும் மூழ்கிக்கிடக்கின்றன. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS ஆழ்கடலின் அடியில் விலங்கியல் பேராசிரியரின் பெயர் = பியரி. போர்க்கப்பலின் தலைவர் = ஃபராகட். திமிங்கலங்களை வேட்டையாடும் வீரர் = நெட். பியரியின் உதவியாளர்

7TH TAMIL ஆழ்கடலின் அடியில் Read More »

7TH TAMIL தமிழரின் கப்பற்கலை

7TH TAMIL தமிழரின் கப்பற்கலை 7TH TAMIL தமிழரின் கப்பற்கலை பயணம் செய்வதில் தமிழர்களுக்கு எப்போதும் பெருவிருப்பம் உண்டு. பயணம் தரைவழிப் பயணம், நீர்வழிப் பயணம், வான்வழிப் பயணம் என மூன்று வகைப்படும். நீர்வழிப் பயணத்தை உள்நாட்டு நீர்வழிப் பயணம், கடல்வழிப் பயணம் என இருவகைப்படுத்தலாம் வானூர்திகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் வெளிநாட்டுப் பயணத்திற்கு உதவியவை கப்பல்களே! கப்பல் கட்டுவதும் கப்பலைச் செலுத்துவதும் மிகச் சிறந்த தொழில்நுட்பம் சார்ந்த கலைகள் ஆகும். JOIN OUR TELEGRAM CHANNEL –

7TH TAMIL தமிழரின் கப்பற்கலை Read More »

7TH TAMIL கவின்மிகு கப்பல்

7TH TAMIL கவின்மிகு கப்பல் 7TH TAMIL கவின்மிகு கப்பல் கடலும் கப்பலும் கண்ணுக்கு விருந்தாகக் காட்சியளிப்பவை அலைவீசும் கடலில் அசைந்தாடிச் செல்லும் கப்பலைக் காணக் காண உள்ளம் உவகையில் துள்ளும். அச்சம் தரும் கடலில், அஞ்சாது கப்பலோட்டியவர் நம் தமிழர். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அகநானூறு பாடல் உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம் புலவுத்திரைப் பெருங்கடல் நீர்இடைப் போழ இரவும் எல்லையும் அசைவுஇன்று ஆகி விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்ட கோடுஉயர்

7TH TAMIL கவின்மிகு கப்பல் Read More »

7TH TAMIL கலங்கரை விளக்கம்

7TH TAMIL கலங்கரை விளக்கம்   7TH TAMIL கலங்கரை விளக்கம் கடலும் கடல்சார்ந்த இடமும் தமிழரின் வாழ்நிலங்களுள் ஒன்று கடலோடு வாழ்ந்த தமிழர், தம் தொழில்நுட்ப அறிவால் கலம் படைத்து, அதனைக் கொண்டு மீன்பிடித்தும், வணிகம் செய்தும் வாழ்ந்து வந்தனர். கடற்பயணம் சென்று கரை திரும்பத் தமிழர் கண்ட தொழில்நுட்பமே கலங்கரை விளக்கம். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பெரும்பாணாற்றுப்படை பாடல் வானம் ஊன்றிய மதலை போல ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி

7TH TAMIL கலங்கரை விளக்கம் Read More »

7TH TAMIL வழக்கு

7TH TAMIL வழக்கு 7TH TAMIL வழக்கு எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை வழக்கு எனப்படும் நம் முன்னோர் எந்தெந்தச் சொற்களை என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ, அச்சொற்களை அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர். வழக்கு எத்தனை வகைப்படும் வழக்கு இரண்டு வகைப்படும். அவை, இயல்பு வழக்கு தகுதி வழக்கு JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS இயல்பு வழக்கு என்றால் என்ன ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது இயல்பு வழக்கு

7TH TAMIL வழக்கு Read More »

7TH TAMIL கப்பலோட்டிய தமிழர்

7TH TAMIL கப்பலோட்டிய தமிழர்   7TH TAMIL கப்பலோட்டிய தமிழர் தென்னாட்டில் உள்ள தூத்துக்குடி அந்நாளில் எந்நாட்டவரும் அறிந்த துறைமுக நகரம். அந்நகரின் பெருமையைத் தம் பெருமையாக்கிக் கொண்டவர் சிதம்பரனார் அவர் தன்னலம் துறந்த தனிப்பெரும் தொண்டர். இந்தியக் கடலாட்சி எமதே எனக் கருதி இறுமாந்திருந்த ஆங்கிலேயர் பொறி கலங்கி, நெறிமயங்கக் கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார். நாட்டிலே சுதந்திர உணர்ச்சியை ஊட்டியதற்காக அவரைச் சிறைக்கோட்டத்தில் மாட்டி மகிழ்ந்தது ஆங்கில அரசாங்கம். சிறைவாசம் தீர்ந்த பின்னர்த் தூத்துக்குடிக்குத்

7TH TAMIL கப்பலோட்டிய தமிழர் Read More »

தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர்

தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர்   தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர் தமது தொண்டால் மக்களின் உள்ளங்களைக் கவர்ந்த தலைவர்கள் பலர் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டோர் பலர். சமுதாயப் பணி செய்தோர் பலர். அரசியல் பணி செய்தோர் பலர். இவை அனைத்தையும் ஒருசேரச் செய்து புகழ் பெற்ற தலைவர் = தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS தேசியம் காத்த செம்மல்

தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர் Read More »