7TH TAMIL ஆழ்கடலின் அடியில்

7TH TAMIL ஆழ்கடலின் அடியில்

7TH TAMIL ஆழ்கடலின் அடியில்

7TH TAMIL ஆழ்கடலின் அடியில்

  • கடல் பல்வேறு விந்தைகளைத் தன்னுள் கொண்டது
  • கடலுக்கடியில் பலவகையான தாவரங்கள், மீன்கள், விலங்குகள், பவளப்பாறைகள், எரிமலைகள் எனப் புதுமைகள் பலவும் நிறைந்து கிடக்கின்றன.
  • மேலும் கடலுக்கடியில் பல நகரங்களும் கப்பல்களும் மூழ்கிக்கிடக்கின்றன.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

ஆழ்கடலின் அடியில்

  • விலங்கியல் பேராசிரியரின் பெயர் = பியரி.
  • போர்க்கப்பலின் தலைவர் = ஃபராகட்.
  • திமிங்கலங்களை வேட்டையாடும் வீரர் = நெட்.
  • பியரியின் உதவியாளர் = கான்சீல்.
  • நீர்மூழ்கி கப்பலின் தலைவர் = நெமோ.
  • நீர்மூழ்கி கப்பலின் பெயர் = நாட்டிலஸ்.
7TH TAMIL ஆழ்கடலின் அடியில்
7TH TAMIL ஆழ்கடலின் அடியில்

அறிவியல் புனைகதைகளின் தலைமகன்

  • அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் ஜூல்ஸ் வெர்ன்.
  • இவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்.
  • அறிவியல் கண்டுபிடிப்புகள் பல கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே அவற்றைப் பற்றித் தமது புதினங்களில் எழுதியவர்.
  • எண்பது நாளில் உலகத்தைச் சுற்றி, பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம் உள்ளிட்ட பல புதினங்களைப் படைத்துள்ளார்.
  • அவர் எழுதிய ஆழ்கடலின் அடியில் என்னும் புதினம் குறிப்பிடத்தக்க ஒன்று.

 

 

 

 

Leave a Reply