8TH TAMIL வினைமுற்று
8TH TAMIL வினைமுற்று 8TH TAMIL வினைமுற்று செயலை “வினை” என்றும் கூறுவர். ஒரு செயலை குறிக்கும் சொல் “வினைச்சொல்” எனப்படும். எ.கா: படிதான், ஆடினான். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS வினைமுற்று என்றால் என்ன எ.கா: மலர்விழி எழுதினாள் கண்ணன் பாடுகிறான் மாடு மேயும் இவற்றில் வினைச் சொற்கள் = எலுதுனால், பாடுகிறான், மேயும். இச்சொற்கள் பொருள் முழுமை பெற்று விளங்குகிறது. இவ்வாறு பொருள் முற்று பெற்ற வினைச்சொற்களை “முற்றுவினை” அல்லது “வினைமுற்று” […]