8TH TAMIL ஓடை
8TH TAMIL ஓடை 8TH TAMIL ஓடை மனித வாழ்க்கை இயற்கையோடு இயைந்தது. கவின்மிகு காலைப்பொழுதும், மயக்கும் மாலைப்பொழுதும், பிறை நிலவும், ஓடும் ஓடையும், பாயும் ஆறும், கத்தும் கடலும் நம் மனதை மயக்க வல்லவை. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அருஞ்சொற்பொருள் தூண்டுதல் = ஆர்வம் கொள்ளுதல் ஈரம் = இரக்கம் முழவு = இசைக்கருவி நன்செய் = நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம் புன்செய் = குறைந்த நீரால்