8TH TAMIL நிலம் பொது

8TH TAMIL நிலம் பொது

8TH TAMIL நிலம் பொது

8TH TAMIL நிலம் பொது

  • அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் சுகுவாமிஷ் பழங்குடியினர்.
  • சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவராக விளங்கியவர் சியாட்டல்.
  • அவர் அப்பகுதியிலுள்ள இயற்கை வளங்கள் சிதையாமல் காக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்கக் குடியரசுத்தலைவருக்குக் கடிதம் ஒன்று எழுதினார்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

சுகுவாமிஷ் பழங்குடியினர்

  • சுகுவாமிஷ் பழங்குடியினர் “செவ்விந்தியர்கள்” ஆவர்.
  • “ஆறுகள் யாவும் எம் உடன்பிறந்தவர்கள்’ என்று கூறுகிறார் சியாட்டல்.
  • செவ்விந்தியர்கள் இந்த பூமியை தாயாக மதிக்கின்றனர்.
  • நறுமணம் மிக்க மலர்களை சகோதரிகளாக கருதுகின்றனர் செவ்விந்தியர்கள்.
  • ஏரிகளில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நினைவு கூறுபவை என்கிறார் சியாட்டல்.
  • இந்த நீரின் முணுமுணுப்புகள் எம் பாட்டன் மார்களின் குரலாகும் என்கிறார் சியாட்டல்.
  • செவ்விந்தியர்கள் பூமியை தாயாகவும், வானத்தை தந்தையாகவும் கருதுகின்றனர்.
8TH TAMIL நிலம் பொது
8TH TAMIL நிலம் பொது

பக்தவத்சல பாரதி

  • “நிலம் பொது” என்னும் இக்கட்டுரை, பக்தவத்சல பாரதி எழுதிய “தமிழகப் பழங்குடிகள்” என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.
  • “தமிழகப் பழங்குடிகள்” என்னும் நூலின் ஆசிரியர் = பக்தவத்சல பாரதி.

 

 

 

8TH TAMIL

 

Leave a Reply