General Tamil

9TH TAMIL பெரியாரின் சிந்தனைகள்

9TH TAMIL பெரியாரின் சிந்தனைகள் 9TH TAMIL பெரியாரின் சிந்தனைகள் சமூகம், செம்மாந்து சீர்மையுடன் திகழப் பாகுபாடுகளற்ற மனவுறுதி படைத்த மக்கள் தேவை. அத்தகைய மக்களை உருவாக்கப் பகுத்தறிவு இன்றியமையாதது. பாகுபாட்டு இருளுக்குள் சிக்கித் திணறிக்கொண்டிருந்த தமிழக மக்களைத் தம் பகுத்தறிவு ஒளியால் வெளிக்கொணரப் பாடுபட்டோருள் முதன்மையானவர் = பெரியார். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS தந்தை பெரியாரின் சிறப்பு பெயர்கள் வெண்தாடி வேந்தர் பகுத்தறிவுப் பகலவன் வைக்கம் வீரர் ஈரோட்டுச் சிங்கம் சுய […]

9TH TAMIL பெரியாரின் சிந்தனைகள் Read More »

9TH TAMIL ஆகுபெயர்

9TH TAMIL ஆகுபெயர் 9TH TAMIL ஆகுபெயர் எ.கா: கலாம் சாட்டிலைட் கண்டுபிடித்த பள்ளி மாணவனை ஊரே பாராட்டியது பெண்களைக் கேலி செய்த இளைஞரை ஊரே திட்டியது இத்இத்தொடர்களில் ஊர் பாராட்டுவதோ, திட்டுவதோ இல்லை. மாறாக, அவ்வூரில் உள்ள மக்கள் பாராட்டினர் / இகழ்ந்தனர் என்பது இதன் பொருள். ஊர் என்னும் பெயர், ஊரில் உள்ள மக்களுக்கு ஆகிவந்தது. இதனை இடவாகுபெயர் என்பர். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS ஆகுபெயர் என்றால் என்ன ஒன்றின்

9TH TAMIL ஆகுபெயர் Read More »

9TH TAMIL சந்தை

9TH TAMIL சந்தை 9TH TAMIL சந்தை வண்டிப் பட்டைகளின் தொடர்ந்த தாளக்கட்டோடு, இழுத்துச் செல்கிற மாடுகளின் கழுத்துமணி ஓசையோடு சந்தைக்குப் பொருள் கொண்டுபோவதும் பொருள் வாங்கிவருவதுமான மகிழ்ச்சி பெருநகரங்களில் தொலைந்துவிட்டது. இருப்பினும், இன்றும் சில இடங்களில் சந்தை மரபு இருந்துகொண்டுதான் இருக்கிறது. பல்பொருள் அங்காடிகளின் வருகை, வணிகருக்கும் மக்களுக்குமான உறவைக் குறைத்து வருகிறது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS கதை பெரியவர் = தணிகாசலம் ஊர் = பூஞ்சோலை கிராமம் பெரியவரின் பெயரன்

9TH TAMIL சந்தை Read More »

9TH TAMIL மதுரைக்காஞ்சி

9TH TAMIL மதுரைக்காஞ்சி 9TH TAMIL மதுரைக்காஞ்சி மதுரையைச் சிறப்பித்துப் பாடியுள்ள நூல்களுள் பதினெண் மேற்கணக்கு நூல்களுள் ஒன்றான “மதுரைக்காஞ்சி” முதன்மையானது ஆகும். இந்நூலில் மதுரை மாநகர் மக்களின் வாழ்விடம், கோட்டை கொத்தளம், அந்நகரில் நிகழும் திருவிழாக்கள், பலவகைப் பள்ளிகள், நாற்பெருங்குழு, அந்தி வணிகம் ஆகிய காட்சிகள் கவித்துவமாய் விரிந்துள்ளன. காலை தொடங்கி மறுநாள் விடியல்வரையில் நகரத்தைச் சுற்றிவந்து கண்ணுற்றதை முறைப்படுத்திக் கூறுவது போன்ற வருணனைப் பாடல் இது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

9TH TAMIL மதுரைக்காஞ்சி Read More »

9TH TAMIL முத்தொள்ளாயிரம்

9TH TAMIL முத்தொள்ளாயிரம் 9TH TAMIL முத்தொள்ளாயிரம் ஒரு நாட்டின் வளத்தைப் பாடுவதைப் புலவர்கள் கவிமரபாகக் கொண்டிருந்தனர். முத்தொள்ளாயிரம் நூலில் சேரன், சோழ, பாண்டியன் ஆகியோருடைய நாடுகளின் வளங்கள் நயமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அச்சமில்லாத நாடு =சேர நாடு ஏர்க்களச் சிறப்பும் போர்க்களச் சிறப்பும் உடைய நாது = சோழ நாடு முத்துடை நாடு = பாண்டிய நாடு. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS சேர நாடு சேறுபட்ட நீர் மிக்க வயல்களில் அரக்கு நிற

9TH TAMIL முத்தொள்ளாயிரம் Read More »

9TH TAMIL சீவக சிந்தாமணி

9TH TAMIL சீவக சிந்தாமணி 9TH TAMIL சீவக சிந்தாமணி நிகழ்வுகளின் கருத்தைக் கூறும் தன்னுணர்ச்சிப் பாடல்களாக அமைந்தவை = சங்க இலக்கியங்கள். அறக் கருத்துக்களை கூறும் இலக்கியங்கள் = பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள். ஒப்பில்லாத தலைவன் ஒருவனது வாழ்க்கையைப் பாடுவதாக அமைந்தவை = காப்பியங்கள். சீவகனைத் தலைவனாக கொண்டு உருவான காப்பியம் = சீவக சிந்தாமணி. சீவக சிந்தாமணி காப்பியத்தின் மையக்கருத்து = இன்பங்களைத் துறந்து துறவு பூனை வேண்டும். சீவகனின் நாடு = ஏமாங்கத நாடு.

9TH TAMIL சீவக சிந்தாமணி Read More »

9TH TAMIL இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

9TH TAMIL இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு 9TH TAMIL இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு இந்திய தேசிய இராணுவம் இந்திய விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பின் தூண்களாகத் திகழ்ந்தவர்கள் நம் தமிழர்கள். விடுதலைப் போராட்டத்தை ஒளி மங்காமல் பாதுகாத்தவர்களுள் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுடன் இணைந்து இந்திய தேசிய இராணுவப் படையில் போராடிய தமிழர்களின் பங்கு போற்றத்தக்கது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS இந்திய தேசிய

9TH TAMIL இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு Read More »

9TH TAMIL புணர்ச்சி

9TH TAMIL புணர்ச்சி 9TH TAMIL புணர்ச்சி இரண்டு சொற்களுக்கு இடையே நிகழ்வது புணர்ச்சி எனப்படும். இரண்டுக்கு மேற்பட்ட சொற்களாக இருந்தாலும் நிலைமொழி, வருமொழி – வருமொழி, நிலைமொழியாகி நிற்கும். எனவே, இருமொழிகளுக்கு இடையே நிகழ்வதுதான் புணர்ச்சி. ஒரு சொல்லோடு ஒட்டுகளோ, இன்னொரு சொல்லோ இணையலாம். அவ்வாறு இணையும்போது ஒலி நிலையில் மாற்றங்கள் நிகழ்வதுண்டு; மாற்றம் இல்லாமலும் சேர்வதுண்டு. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS இறுதி எழுத்தை பொருத்து புணர்ச்சி வகைகள் நிலைமொழியின் இறுதி

9TH TAMIL புணர்ச்சி Read More »

9TH TAMIL செய்தி

9TH TAMIL செய்தி 9TH TAMIL செய்தி இசை மொழியைக் கடந்தது. ஆரவாரங்கள், குழப்பங்கள், கூச்சல்கள், துயரங்கள் என எல்லாவற்றையும் கடந்த அமைதி வெளியில் மனங்களை கூடுவது = இசை. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS கதை மாந்தர்கள் நாதஸ்வர வித்துவானின் மகன் = தங்கவேல். சங்கீத கோஷ்டியின் தலைவர் = பிலிப் போல்ஸ்கா வக்கீல் = மணி. சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என புதுமைப்பித்தன் கூறுதல் சிறுகதை என்றால் சிறிய கதை,

9TH TAMIL செய்தி Read More »

9TH TAMIL நாச்சியார் திருமொழி

9TH TAMIL நாச்சியார் திருமொழி 9TH TAMIL நாச்சியார் திருமொழி பக்தி இலக்கியம் உணர்ச்சி நிறைந்த பாடல்களை உள்ளடக்கியது. இறையோடு ஒன்றுதலும் அதன்பால் அனைவரையும் சரணடையச் செய்வதும் பக்தி இலக்கியத்தின் பணியாக இருந்தது. இறையை நாயகனாக எண்ணி நாயகி பாவத்தில் பாடுவதும் காணப்படுகிறது. இப்பாவத்தில் பெண் கவிஞர் ஒருவர் பாடுவது உண்மைக் காதலெனக் கருத வைக்கிறது. ஆண்டாள் பாடியதால் அவர் திருமால் மீது காதல் கொண்டு பாடியதாகக் கொள்கின்றனர். அழகியலுக்கும் பக்திக்கும் இடம் தரும் கவிதைகளை படைத்தவர்

9TH TAMIL நாச்சியார் திருமொழி Read More »