General Tamil

9TH TAMIL முத்தொள்ளாயிரம்

9TH TAMIL முத்தொள்ளாயிரம் 9TH TAMIL முத்தொள்ளாயிரம் ஒரு நாட்டின் வளத்தைப் பாடுவதைப் புலவர்கள் கவிமரபாகக் கொண்டிருந்தனர். முத்தொள்ளாயிரம் நூலில் சேரன், சோழ, பாண்டியன் ஆகியோருடைய நாடுகளின் வளங்கள் நயமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அச்சமில்லாத நாடு =சேர நாடு ஏர்க்களச் சிறப்பும் போர்க்களச் சிறப்பும் உடைய நாது = சோழ நாடு முத்துடை நாடு = பாண்டிய நாடு. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS சேர நாடு சேறுபட்ட நீர் மிக்க வயல்களில் அரக்கு நிற

9TH TAMIL முத்தொள்ளாயிரம் Read More »

9TH TAMIL சீவக சிந்தாமணி

9TH TAMIL சீவக சிந்தாமணி 9TH TAMIL சீவக சிந்தாமணி நிகழ்வுகளின் கருத்தைக் கூறும் தன்னுணர்ச்சிப் பாடல்களாக அமைந்தவை = சங்க இலக்கியங்கள். அறக் கருத்துக்களை கூறும் இலக்கியங்கள் = பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள். ஒப்பில்லாத தலைவன் ஒருவனது வாழ்க்கையைப் பாடுவதாக அமைந்தவை = காப்பியங்கள். சீவகனைத் தலைவனாக கொண்டு உருவான காப்பியம் = சீவக சிந்தாமணி. சீவக சிந்தாமணி காப்பியத்தின் மையக்கருத்து = இன்பங்களைத் துறந்து துறவு பூனை வேண்டும். சீவகனின் நாடு = ஏமாங்கத நாடு.

9TH TAMIL சீவக சிந்தாமணி Read More »

9TH TAMIL இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

9TH TAMIL இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு 9TH TAMIL இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு இந்திய தேசிய இராணுவம் இந்திய விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பின் தூண்களாகத் திகழ்ந்தவர்கள் நம் தமிழர்கள். விடுதலைப் போராட்டத்தை ஒளி மங்காமல் பாதுகாத்தவர்களுள் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுடன் இணைந்து இந்திய தேசிய இராணுவப் படையில் போராடிய தமிழர்களின் பங்கு போற்றத்தக்கது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS இந்திய தேசிய

9TH TAMIL இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு Read More »

9TH TAMIL புணர்ச்சி

9TH TAMIL புணர்ச்சி 9TH TAMIL புணர்ச்சி இரண்டு சொற்களுக்கு இடையே நிகழ்வது புணர்ச்சி எனப்படும். இரண்டுக்கு மேற்பட்ட சொற்களாக இருந்தாலும் நிலைமொழி, வருமொழி – வருமொழி, நிலைமொழியாகி நிற்கும். எனவே, இருமொழிகளுக்கு இடையே நிகழ்வதுதான் புணர்ச்சி. ஒரு சொல்லோடு ஒட்டுகளோ, இன்னொரு சொல்லோ இணையலாம். அவ்வாறு இணையும்போது ஒலி நிலையில் மாற்றங்கள் நிகழ்வதுண்டு; மாற்றம் இல்லாமலும் சேர்வதுண்டு. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS இறுதி எழுத்தை பொருத்து புணர்ச்சி வகைகள் நிலைமொழியின் இறுதி

9TH TAMIL புணர்ச்சி Read More »

9TH TAMIL செய்தி

9TH TAMIL செய்தி 9TH TAMIL செய்தி இசை மொழியைக் கடந்தது. ஆரவாரங்கள், குழப்பங்கள், கூச்சல்கள், துயரங்கள் என எல்லாவற்றையும் கடந்த அமைதி வெளியில் மனங்களை கூடுவது = இசை. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS கதை மாந்தர்கள் நாதஸ்வர வித்துவானின் மகன் = தங்கவேல். சங்கீத கோஷ்டியின் தலைவர் = பிலிப் போல்ஸ்கா வக்கீல் = மணி. சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என புதுமைப்பித்தன் கூறுதல் சிறுகதை என்றால் சிறிய கதை,

9TH TAMIL செய்தி Read More »

9TH TAMIL நாச்சியார் திருமொழி

9TH TAMIL நாச்சியார் திருமொழி 9TH TAMIL நாச்சியார் திருமொழி பக்தி இலக்கியம் உணர்ச்சி நிறைந்த பாடல்களை உள்ளடக்கியது. இறையோடு ஒன்றுதலும் அதன்பால் அனைவரையும் சரணடையச் செய்வதும் பக்தி இலக்கியத்தின் பணியாக இருந்தது. இறையை நாயகனாக எண்ணி நாயகி பாவத்தில் பாடுவதும் காணப்படுகிறது. இப்பாவத்தில் பெண் கவிஞர் ஒருவர் பாடுவது உண்மைக் காதலெனக் கருத வைக்கிறது. ஆண்டாள் பாடியதால் அவர் திருமால் மீது காதல் கொண்டு பாடியதாகக் கொள்கின்றனர். அழகியலுக்கும் பக்திக்கும் இடம் தரும் கவிதைகளை படைத்தவர்

9TH TAMIL நாச்சியார் திருமொழி Read More »

9TH TAMIL இராவண காவியம்

9TH TAMIL இராவண காவியம் 9TH TAMIL இராவண காவியம் பூத்துக் குலுங்கும் பூஞ்சோலை; அடர்ந்து வளர்ந்த பசுமரங்கள்; நீர் நிறைந்த நதிக்கரைகள்; பச்சை போர்த்திய புல்வெளிகள்; துள்ளித் திரியும் மானினங்கள்; மயில்கள், குயில்கள், கிளிகள் பறந்து திரியும் பறவைகளென இத்தகு அழகிய சூழலைக் கண்டு மனம் மகிழ்ந்ததுண்டா? அழகைச் சுவைத்தால் மனம் புத்துணர்வு பெறும்; எண்ணம் வளமை பெறும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பாடல் பொருள்     குறிஞ்சி அழகிய

9TH TAMIL இராவண காவியம் Read More »

9TH TAMIL சிற்பக்கலை

9TH TAMIL சிற்பக்கலை 9TH TAMIL சிற்பக்கலை கல்லிலும், உலோகத்திலும் கருவிகள் செய்த மனிதன், அவற்றில் சிற்பமென்னும் நுண்கலையை வடிக்கத் தொடங்கினான். மனித நாகரிக வளர்ச்சியின் தொடக்கம் = சிற்பக்கலை. உயிரற்ற கல்லிலும் உலோகத்திலும் தமிழர் மன உணர்வுகளையும் நிகழ்வுகளையும் செதுக்கிவைத்த சிற்பங்கள், இன்றும் வரலாற்றின் வாயில்களாக விளங்குகின்றன. தமிழ்ச் சிற்பிகள் கல்லில் வடித்த கவிதைகளே சிற்பங்கள். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS சிற்பக்கலை கல், உலோகம், செங்கல், மரம் முதலியவற்றைக் கொண்டு கண்ணையும்

9TH TAMIL சிற்பக்கலை Read More »

9TH TAMIL இடைச்சொல் உரிச்சொல்

9TH TAMIL இடைச்சொல் உரிச்சொல் 9TH TAMIL இடைச்சொல் உரிச்சொல் இன், கு, உடைய, உம், ஐ, விட, கள், ஆனால், தான், போல, உடன் போன்றவை இடைச் சொற்கள். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS இடைச்சொல் இன், கு, உடைய, உம், ஐ, விட, கள், ஆனால், தான், போல, உடன் போன்றவை இடைச் சொற்கள். இடைச்சொற்கள் = இன், கு, உடைய, உம், ஐ, விட, கள், ஆனால், தான், போல,

9TH TAMIL இடைச்சொல் உரிச்சொல் Read More »

9TH TAMIL சிறுபஞ்சமூலம்

9TH TAMIL சிறுபஞ்சமூலம் 9TH TAMIL சிறுபஞ்சமூலம் மனித வாழ்வைச் செழுமையாக்குபவை அறப் பண்புகளே. காலந்தோறும் தமிழில் அறக் கருத்துகளைக் கூறும் இலக்கியங்கள் தோன்றிவருகின்றன. அவற்றுள் ஒன்றுதான் சிறுபஞ்சமூலம் என்னும் நூல். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அறிவுடையார் தாமே உணர்வர் பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார், மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா, விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு உரையாமை செல்லும் உணர்வு. –    காரியாசான் “மேதைக்கு உரையாமை செல்லும்

9TH TAMIL சிறுபஞ்சமூலம் Read More »