புணர்ச்சி
புணர்ச்சி புணர்ச்சி என்றால் என்ன நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் சேர்வது புணர்ச்சி எனப்படும். இயல்புப்புணர்ச்சி என்றால் என்ன இருசொற்கள் சேரும்போது எவ்வித மாற்றமும் இன்றி, இயல்பாகச் சேர்வது இயல்புப்புணர்ச்சி எனப்படும். எ.கா: பொன் + வளையல் = பொன்வளையல். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS விகாரப்புணர்ச்சி என்றால் என்ன இருசொற்கள் சேரும்போது தோன்றல், கெடுதல், திரிதல் ஆகிய மாற்றங்கள் ஏற்படுமாயின் அவற்றை விகாரப்புணர்ச்சி என்பர். எ.கா: தோன்றல் விகாரம் – வாழை […]