General Tamil

9TH TAMIL பட்ட மரம்

9TH TAMIL பட்ட மரம் 9TH TAMIL பட்ட மரம் மரம் என்பது மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகும். மரங்கள் இல்லை என்றால் நமக்கு உயிர்வளி கிடைக்காது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அருஞ்சொற்பொருள் குந்த = உட்கார கந்தம் = மணம் மிசை = மேல் விசனம் = கவலை இலக்கணக்குறிப்பு வெந்து = வினையெச்சம் வெம்பி = வினையெச்சம் எய்தி = வினையெச்சம் மூடுபனி = வினைத்தொகை ஆடுங்கிளை = பெயரெச்ச […]

9TH TAMIL பட்ட மரம் Read More »

9TH TAMIL நீரின்றி அமையாது உலகு

9TH TAMIL நீரின்றி அமையாது உலகு 9TH TAMIL நீரின்றி அமையாது உலகு நீர் மேலாண்மையின் தேவையை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டிய காலம் இது. நீரே மனித வாழ்வின் அடிப்படை. மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = சிலப்பதிகாரம். “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்று பாடியவர் = இளங்கோவடிகள். உலகச் சுற்றுச்சூழல் தினம் உலகச் சுற்றுச்சூழல் தினம் = ஜூலை 5 ஆம்

9TH TAMIL நீரின்றி அமையாது உலகு Read More »

9TH TAMIL தொடர் இலக்கணம்

9TH TAMIL தொடர் இலக்கணம் 9TH TAMIL தொடர் இலக்கணம் ஒரு சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல் “எழுவாய்” எனப்படும். ஒரு தொடரில் வினைச்சொல் (பயன்) நிலைத்து நிற்கும் இடத்தை “பயனிலை” என்பர். எழுவாய் (பெயர்ச்சொல்), ஒரு வினையை (செயல் / பயன்) செய்ய அதற்கு அடிப்படையாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளே “செயப்படுபொருள்” எனப்படும். எழுவாய் என்றால் என்ன ஒரு சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல் “எழுவாய்” எனப்படும். எ.கா: முருகன் வந்தான் இதில் “முருகன்”

9TH TAMIL தொடர் இலக்கணம் Read More »

9TH TAMIL வளரும் செல்வம்

9TH TAMIL வளரும் செல்வம் 9TH TAMIL வளரும் செல்வம் தமிழ்ச் சொற்கள் வழி தமிழர் நாகரிகத்தையும் வாழ்வையும் அறிய முடியும். தமிழில் வழங்கும் பிறமொழிச் சொற்களும் அவை சார்ந்த இனத்தின், மொழியின் வரலாற்றை காட்டுகின்றன. தமிழ் மொழி பிறமொழி சொற்களை அப்படியே ஏற்பதில்லை என்பது மரபு. கலைச்சொல்லாக்கம் Software =      மென்பொருள் Browser =      உலவி Crop =      செதுக்கி Cursor =      ஏவி அல்லது சுட்டி Cyberspace =      இணையவெளி Server =      வையக

9TH TAMIL வளரும் செல்வம் Read More »

9TH TAMIL தமிழ்விடு தூது

9TH TAMIL தமிழ்விடு தூது 9TH TAMIL தமிழ்விடு தூது தமிழின் பெருமையை பாடக் கவிஞர்கள் கையாளும் உத்திகள் பல. அதில் ஒரு கருவி = கவிதை. தமிழையே தூதாக அனுப்பி “தமிழ்விடு தூது” பாடப்பட்டுள்ளது. அருஞ்சொற்பொருள் குறம் = சிற்றிலக்கிய வகை பள்ளு = சிற்றிலக்கிய வகை மூன்றினம் = துறை, தாழிசை, விருத்தம் திறமெல்லாம் = சிறப்பெல்லாம் சிந்தாமணி = சீவகசிந்தாமணி, சிதறாத மணி (இரு பொருள்) சிந்து = ஒரு வகை இசைப்பாடல்.

9TH TAMIL தமிழ்விடு தூது Read More »

9TH TAMIL தமிழோவியம்

9TH TAMIL தமிழோவியம் 9TH TAMIL தமிழோவியம் “காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!” என்று பாடியவர் = ஈரோடு தமிழன்பன். “காப்பிய பூவனங்கள்” என்று கவிஞர் குறிப்பிடுவது = ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள். இலக்கணக்குறிப்பு எத்தனை எத்தனை = அடுக்குத்தொடர் விட்டு விட்டு = அடுக்குத் தொடர் ஏந்தி = வினையெச்சம் காலமும் = முற்றும்மை. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS ஈரோடு தமிழன்பன் ஆசிரியர் குறிப்பு

9TH TAMIL தமிழோவியம் Read More »

9TH TAMIL திராவிட மொழிக்குடும்பம்

9TH TAMIL திராவிட மொழிக்குடும்பம் 9TH TAMIL திராவிட மொழிக்குடும்பம் திராவிட மொழிகளுக்குள் மூத்த மொழி = தமிழ். எத்தகைய கால மாற்றத்திலும் எல்லாப் புதுமைகளும் ஈடுகொடுத்து இயங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு. மொழி என்பது யாது தமக்குத் தோன்றிய கருத்துகளைப் பிறருக்கு உணர்த்த மனிதர்கள் கண்டுபிடித்த கருவி = மொழி. சைகையோடு சேர்ந்து பொருள் உணர்த்திய ஒலி, காலப்போக்கில் தனியாகப் பொருள் உணர்த்தும் வலிமைபெற்று மொழியாக வளர்ந்தது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

9TH TAMIL திராவிட மொழிக்குடும்பம் Read More »

10TH TAMIL அணி

10TH TAMIL அணி 10TH TAMIL அணி மக்களுக்கு அழகு சேர்ப்பது அணிகலன்கள். அது போல், செய்யுள்களுக்கு அழகு செய்து சுவையை உண்டாக்குவான அணிகள் ஆகும். தற்குறிப்பேற்ற அணி என்றால் என்ன இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும். எ.கா போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி ‘வாரல்’ என்பனபோல் மறித்துக்கை காட்ட பாடலின் பொருள் = கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் எனத் தடுப்பதுபோல,

10TH TAMIL அணி Read More »

10TH TAMIL ஒருவன் இருக்கிறான்

10TH TAMIL ஒருவன் இருக்கிறான் 10TH TAMIL ஒருவன் இருக்கிறான் துணையின்றி வாழும் நிலை இரங்கத்தக்கது! எப்படிப்பட்டவராக இருந்தாலும் பிறரது துணையைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. துணையே இல்லாதவர் என்று கருதி நாம் அலட்சியம் செய்பவருக்கும் துணையொன்று இருப்பதை அறியும்போது நமக்குக் குற்றவுணர்ச்சி தோன்றும் வாய்ப்பிருக்கிறது. எப்படிப்பட்டவருக்கும் ஒரு துணை இருக்கும். அந்தத் துணைதான் மனிதத்தின் வேருக்கு நீர். அதில் மனிதம் துளிர்க்கும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS கு. அழகிரிசாமி ஆசிரியர்

10TH TAMIL ஒருவன் இருக்கிறான் Read More »

10TH TAMIL தேம்பாவணி

10TH TAMIL தேம்பாவணி 10TH TAMIL தேம்பாவணி கிறித்துவிற்கு முன் தோன்றியவர் திருமுழுக்கு யோவான். இவரை அருளப்பன் என்றும் குறிப்பிடுவர். “அருளப்பன்” என குறிப்பிடப்படுபவர் = யோவான். இவரே கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி. இயேசு கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி = யோவான் எனப்படும் அருளப்பன். வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இவருக்குக் கருணையன் என்று என்று பெயரிட்டுள்ளார். வீரமாமுனிவர் தனது தேம்பாவணியில் “கருணையன்” என குறிப்பிடப்படுபவர் = யோவான் எனப்படும் அருளப்பன். கருணையன் தன் தாயார்

10TH TAMIL தேம்பாவணி Read More »