General Tamil

9TH TAMIL தமிழ்விடு தூது

9TH TAMIL தமிழ்விடு தூது 9TH TAMIL தமிழ்விடு தூது தமிழின் பெருமையை பாடக் கவிஞர்கள் கையாளும் உத்திகள் பல. அதில் ஒரு கருவி = கவிதை. தமிழையே தூதாக அனுப்பி “தமிழ்விடு தூது” பாடப்பட்டுள்ளது. அருஞ்சொற்பொருள் குறம் = சிற்றிலக்கிய வகை பள்ளு = சிற்றிலக்கிய வகை மூன்றினம் = துறை, தாழிசை, விருத்தம் திறமெல்லாம் = சிறப்பெல்லாம் சிந்தாமணி = சீவகசிந்தாமணி, சிதறாத மணி (இரு பொருள்) சிந்து = ஒரு வகை இசைப்பாடல்.

9TH TAMIL தமிழ்விடு தூது Read More »

9TH TAMIL தமிழோவியம்

9TH TAMIL தமிழோவியம் 9TH TAMIL தமிழோவியம் “காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!” என்று பாடியவர் = ஈரோடு தமிழன்பன். “காப்பிய பூவனங்கள்” என்று கவிஞர் குறிப்பிடுவது = ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள். இலக்கணக்குறிப்பு எத்தனை எத்தனை = அடுக்குத்தொடர் விட்டு விட்டு = அடுக்குத் தொடர் ஏந்தி = வினையெச்சம் காலமும் = முற்றும்மை. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS ஈரோடு தமிழன்பன் ஆசிரியர் குறிப்பு

9TH TAMIL தமிழோவியம் Read More »

9TH TAMIL திராவிட மொழிக்குடும்பம்

9TH TAMIL திராவிட மொழிக்குடும்பம் 9TH TAMIL திராவிட மொழிக்குடும்பம் திராவிட மொழிகளுக்குள் மூத்த மொழி = தமிழ். எத்தகைய கால மாற்றத்திலும் எல்லாப் புதுமைகளும் ஈடுகொடுத்து இயங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு. மொழி என்பது யாது தமக்குத் தோன்றிய கருத்துகளைப் பிறருக்கு உணர்த்த மனிதர்கள் கண்டுபிடித்த கருவி = மொழி. சைகையோடு சேர்ந்து பொருள் உணர்த்திய ஒலி, காலப்போக்கில் தனியாகப் பொருள் உணர்த்தும் வலிமைபெற்று மொழியாக வளர்ந்தது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

9TH TAMIL திராவிட மொழிக்குடும்பம் Read More »

10TH TAMIL அணி

10TH TAMIL அணி 10TH TAMIL அணி மக்களுக்கு அழகு சேர்ப்பது அணிகலன்கள். அது போல், செய்யுள்களுக்கு அழகு செய்து சுவையை உண்டாக்குவான அணிகள் ஆகும். தற்குறிப்பேற்ற அணி என்றால் என்ன இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும். எ.கா போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி ‘வாரல்’ என்பனபோல் மறித்துக்கை காட்ட பாடலின் பொருள் = கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் எனத் தடுப்பதுபோல,

10TH TAMIL அணி Read More »

10TH TAMIL ஒருவன் இருக்கிறான்

10TH TAMIL ஒருவன் இருக்கிறான் 10TH TAMIL ஒருவன் இருக்கிறான் துணையின்றி வாழும் நிலை இரங்கத்தக்கது! எப்படிப்பட்டவராக இருந்தாலும் பிறரது துணையைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. துணையே இல்லாதவர் என்று கருதி நாம் அலட்சியம் செய்பவருக்கும் துணையொன்று இருப்பதை அறியும்போது நமக்குக் குற்றவுணர்ச்சி தோன்றும் வாய்ப்பிருக்கிறது. எப்படிப்பட்டவருக்கும் ஒரு துணை இருக்கும். அந்தத் துணைதான் மனிதத்தின் வேருக்கு நீர். அதில் மனிதம் துளிர்க்கும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS கு. அழகிரிசாமி ஆசிரியர்

10TH TAMIL ஒருவன் இருக்கிறான் Read More »

10TH TAMIL தேம்பாவணி

10TH TAMIL தேம்பாவணி 10TH TAMIL தேம்பாவணி கிறித்துவிற்கு முன் தோன்றியவர் திருமுழுக்கு யோவான். இவரை அருளப்பன் என்றும் குறிப்பிடுவர். “அருளப்பன்” என குறிப்பிடப்படுபவர் = யோவான். இவரே கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி. இயேசு கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி = யோவான் எனப்படும் அருளப்பன். வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இவருக்குக் கருணையன் என்று என்று பெயரிட்டுள்ளார். வீரமாமுனிவர் தனது தேம்பாவணியில் “கருணையன்” என குறிப்பிடப்படுபவர் = யோவான் எனப்படும் அருளப்பன். கருணையன் தன் தாயார்

10TH TAMIL தேம்பாவணி Read More »

10TH TAMIL சித்தாளு

10TH TAMIL சித்தாளு 10TH TAMIL சித்தாளு வானுயர்ந்த கட்டடங்களைப் பார்த்து வியக்கிறோம். அதிசயம் என்றும் போற்றுகிறோம். அதை உருவாக்க உழைத்தவர், வியர்த்தவர், இடுப்பொடியப் பாடுபட்டவர்களை நினைத்ததுண்டா? அந்த ஏழைகளின் துயரை, ஏங்கிடும் அவர் வாழ்வை அவர்களின் பசிக்குறி முகங்களை நொடியேனும் நினைப்பதுண்டா? JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS இன்னலிலே இருக்கும் தொழிலாளர்கள் நிலையைக் கவிஞர்கள் நினைக்கிறார்கள். தொழிலாளர்களின் மனச்சுமையை அறியாத செங்கற்களைப் போலவே இருக்கும் கல்மனங்களுக்குள் மனிதத்தைப் புகுத்திவிடுகிறார்கள். நாகூர்ரூமி ஆசிரியர் குறிப்பு

10TH TAMIL சித்தாளு Read More »

10TH TAMIL ஜெயகாந்தம்

10TH TAMIL ஜெயகாந்தம் 10TH TAMIL ஜெயகாந்தம் கருத்தாழமும் வாசகச் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ஜெயகாந்தன். சமகாலக் கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர் அவர். சிறுகதை, புதினம், திரைப்படம், முன்னுரை, பேட்டி என எதைத் தொட்டாலும் தனிமுத்திரை பதித்தவர். இலக்கியத்திற்கான பெரும் விருதுகளை வென்றவர். மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர் ஜெயகாந்தன். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் குடியரசுத் தலைவர் விருது (உன்னைப்போல் ஒருவன்-

10TH TAMIL ஜெயகாந்தம் Read More »

10TH TAMIL பா வகை அலகிடுதல்

10TH TAMIL பா வகை அலகிடுதல் 10TH TAMIL பா வகை அலகிடுதல் யாப்பின் உறுப்புகள் எத்தனை வகைப்படும் = ஆறு வகைகள் யாப்பின் உறுப்புகள் யாவை = எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை. பாக்கள் எத்தனை வகைப்படும் = நான்கு வகை. நால்வகைப் பாக்கள் யாவை = வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பாவின் ஓசை பாக்களை ஓசைகளைக் கொண்டும் அறிந்துக் கொள்ளலாம். ஒவ்வொரு

10TH TAMIL பா வகை அலகிடுதல் Read More »

10TH TAMIL இராமானுசர் நாடகம்

10TH TAMIL இராமானுசர் நாடகம் 10TH TAMIL இராமானுசர் நாடகம் ஒரு நாளுக்கு ஒருமுறை மலரும் பூ = சண்பகம். ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பூ = பிரம்ம கமலம். 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பூ = குறிஞ்சிப்பூ. தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலர்வது = மூங்கில். தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே பிறப்பவர்கள் = ஞானிகள். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS இராமானுசர் “பூரணர்” இல்லம் அமைந்துள்ள இடம்

10TH TAMIL இராமானுசர் நாடகம் Read More »