11TH TAMIL பதிற்றுப்பத்து
11TH TAMIL பதிற்றுப்பத்து 11TH TAMIL பதிற்றுப்பத்து “உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு” என்று கூறுகிறார் = வள்ளுவர் பசியும் நோயும் பகையும் இல்லாதிருப்பதே சிறந்த நாடு என்கிறார் = வள்ளுவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் உதியன் சேரலாதனுக்கும் வேண்மாளுக்கும் மகனாகப் பிறந்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். இவன் வடக்கே இமயமலைவரை படையெடுத்துச் சென்று, வெற்றி பெற்று, இமயத்தில் வில்லினைப் பொறித்தவன். தமிழின் சிறப்பை உலகறியச் செய்தவன். கடம்பர்களை வென்று, தன் வீரர்களுக்குக் கவசமாக விளங்கியவன். […]