General Tamil

11TH TAMIL சித்தர் பாடல்கள்

11TH TAMIL சித்தர் பாடல்கள் 11TH TAMIL சித்தர் பாடல்கள் ‘சித்து’ என்ற சொல் அறிவு என்னும் பொருளைக் குறிக்கும். சித்தர் என்னும் சொல் அறிவுடையோர் என்ற பொருளைத் தரும். சித்தர் இலக்கியம் சடங்குகள், சம்பிரதாயங்கள், சமூக ஏற்றத்தாழ்வு ஆகியவற்றிற்கு எதிரான விமர்சனத்தை முன்வைத்தது. அதே சமயம் மெய்யியல் அனுபவங்களையும் முன்வைத்தவர்கள் சித்தர்கள். உருவ வழிபாடுகளை எதிர்த்துள்ளனர். சாதி, சமய ஏற்றத்தாழ்வையும் எதிர்த்துள்ளனர். வானவியல், யோகாசனம், வர்மம், பஞ்சபட்சி சாஸ்திரம் போன்ற பல துறைகளிலும் ஆற்றல் பெற்றிருந்தனர்.

11TH TAMIL சித்தர் பாடல்கள் Read More »

11TH TAMIL தனிப்பாடல்கள்

11TH TAMIL தனிப்பாடல்கள் 11TH TAMIL தனிப்பாடல்கள் தமிழில் தனிப்பாடல்களின் வரலாறு தனித்துவமானது. சங்ககாலப் பாடல்களைத் திரட்டித் தொகுத்தது போல இன்று வரையிலும் புதிய தடங்களில் பல திரட்டுகள் வெளிவருகின்றன. தனிப்பாடல் என்றால் என்ன தனித்தனிப் புலவர்களால் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட பாடல்களைத் தனிப்பாடல் என்கிறோம். புலவர்கள் தம் உள்ளக்கருத்தை எவ்விதக் கட்டுப்பாட்டிற்கும் உட்படாமல் விருப்பம் போல எழுதிய பாடல்கள் இவை. இவற்றைத் தமிழறிஞர்களும் சுவைஞர்களும் பெரிதும் முயன்று, தேடித் ‘தனிப்பாடல்கள்’ என்ற தலைப்பில் தொகுத்திருக்கிறார்கள். இப்பாடல்களில்

11TH TAMIL தனிப்பாடல்கள் Read More »

11TH TAMIL நாட்டுப்புறப்பாடல்கள்

11TH TAMIL நாட்டுப்புறப்பாடல்கள் 11TH TAMIL நாட்டுப்புறப்பாடல்கள் சமுதாயத்தின் நாகரிகம், பண்பாடு, கலை ஆகியவற்றை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியே நாட்டுப்புறப் பாடல்கள். இவை, நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள், உழைக்கின்றபோது களைப்புத் தோன்றாமல் இருப்பதற்காகவும் தம் வாழ்வில் பெறும் அனுபவங்களை வெளிப்படுத்துவதற்காகவும் பாடப்படுகின்றன. இப்பாடல்கள், மக்களது உணர்வுகளையும் மனப்பதிவுகளையும் எத்தகைய புனைவுகளுமின்றி இயல்பாகப் பதிவு செய்கின்றன. இப்பாடல்கள் காலத்தால் முந்தியவை என்றாலும் இன்றும் நம் வாழ்க்கையில் மண்ணின் மணம் மாறாமல் இசைத் தன்மையோடு ஒலித்துக் கொண்டிருக்கின்றன. நாட்டுப்புற பாடல்களின் வேறு

11TH TAMIL நாட்டுப்புறப்பாடல்கள் Read More »

11TH TAMIL புதுக்கவிதை

11TH TAMIL புதுக்கவிதை 11TH TAMIL புதுக்கவிதை யாப்பிலக்கண வரையறைக்கு உட்படாமல் சுதந்திரமான வெளிப்பாட்டோடும் கட்டற்ற தன்மையோடும் இன்றைய புதுக்கவிதை எழுதப்படுகிறது. இஃது உவமை, உருவகம், படிமம், குறியீடு, அங்கதம், சிலேடை, முரண், இருண்மை முதலான பல்வேறு உத்திகளைத் தன்னகத்தே கொண்டு, கவிஞனின் விரிசிந்தனைக்கேற்பப் புதுப்புது வடிவமெடுக்கிறது. “சுவைபுதிது, பொருள்புதிது, வளம்புதிது, சொற்புதிது சோதிமிக்க நவகவிதை”, என்று பாரதியார் பாடுவதைப் புதுக்கவிதைக்குரிய விளக்கமாகக் கொள்ளலாம். புதுக்கவிதையில் கவிஞன் எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றித் தன் மனத்தில் தோன்றியதை, அதே உணர்வுடன்

11TH TAMIL புதுக்கவிதை Read More »

11TH TAMIL கவிதையியல்

11TH TAMIL கவிதையியல் 11TH TAMIL கவிதையியல் தமிழ் தொன்மையான கவிதை மரபைக் கொண்டது. நாட்டுப்புறப்பாடல்கள் = மக்கள் மொழியில் வாழ்க்கை நிகழ்வுகளை நமக்குள் இசைக்கிறது. சித்தர் பாடல்கள் = மெய்யியல் சிந்தனையை வளர்க்கிறது. தனிப்பாடல்கள் = கருத்துக் கருவூலமாகவும் சொற்களஞ்சியத் திறனைப் பெருக்குவதாகவும் அமைந்துள்ளன. சிற்றிலக்கியப் பாடல்கள் = அன்பின் மேன்மையை பேசுகின்றன. கவிதை என்பது யாது ஒரு மொழியின் மேன்மையான வெளிப்பாடு = கவிதை மொழியின் அணைத்து கூறுகளையும் கொண்டு உருவாகும் கலை =

11TH TAMIL கவிதையியல் Read More »

தமிழ் நூல்களில் முதன் முதல்

தமிழ் நூல்களில் முதன் முதல் தமிழ் நூல்களில் முதன் முதல் முதல் குறவஞ்சி நூல் = திருக்குற்றால குறவஞ்சி (எழுதியவர் = திரிகூடராசப்பக் கவிராயர்) முதல் உலா நூல் = திருக்கையிலாய ஞான உலா (இதனை ”தெய்வீக உலா” அல்லது “ஆதி உலா” என் அழைப்பர். எழுதியவர் = சேரமான் பெருமாள் நாயினார்) தமிழின் முதல் நாவல் = பிரதாப முதலியார் சரித்திரம் (எழுதியவர் = மாயூரம் வேதநாயகம் பிள்ளை) JOIN OUR TELEGRAM CHANNEL –

தமிழ் நூல்களில் முதன் முதல் Read More »

11TH TAMIL பிரித்து எழுதுக

11TH TAMIL பிரித்து எழுதுக 11TH TAMIL பிரித்து எழுதுக மாசற்றார் = மாசு + அற்றார் வீட்டுத்தோட்டம் = வீடு + தோட்டம் காட்டுமரம் = காடு + மரம் முரட்டுக்காளை = முரடு + காளை பகட்டுவாழ்க்கை = பகடு + வாழ்க்கை சோற்றுப்பானை = சோறு + பானை வயிற்றுப்பசி = வயிறு + பசி கயிற்றுவண்டி = கயிறு + வண்டி வரவறிந்தான் = வரவு + அறிந்தான் பள்ளித்தோழன் =

11TH TAMIL பிரித்து எழுதுக Read More »

11TH TAMIL இலக்கணக்குறிப்பு

11TH TAMIL இலக்கணக்குறிப்பு 11TH TAMIL இலக்கணக்குறிப்பு காட்டல், கேட்டல் = தொழிற்பெயர்கள் ஐந்தும் = முற்றும்மை கேட்போர் = வினையாலணையும் பெயர் மாநகர் = உரிச்சொற்றொடர் புலமைக் கதிரவன் = உருவகம் செங்கயல், வெண்சங்கு = பண்புத்தொகைகள் அகிற்புகை = ஆறாம் வேற்றுமைத்தொகை மஞ்ஞையும் கொண்டலும் = எண்ணும்மை கொன்றைசூடு = இரண்டாம் வேற்றுமைத்தொகை ஆல் = அசைநிலை கண்ணி = அண்மைய விளிச்சொல் ஆடுகம் = தன்மைப் பன்மை வினைமுற்று தாவி = வினையெச்சம்

11TH TAMIL இலக்கணக்குறிப்பு Read More »

11TH TAMIL நூல் நூலாசிரியர்கள்

11TH TAMIL நூல் நூலாசிரியர்கள் 11TH TAMIL நூல் நூலாசிரியர்கள் ஆசிரியர் நூல் சு. வில்வரத்தினம் யுகத்தின் பாடல், உயிர்த்தெழும் காலத்துக்காக கா. சிவத்தம்பி தமிழின் கவிதையியல் இந்திரன் (இராசேந்திரன்) பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற மொழிபெயர்ப்பு நூல்) முப்படை நகரம், சாம்பல் வார்த்தைகள், தமிழ் அழகியல், நவீன ஓவியம் பவணந்தி முனிவர் நன்னூல் வால்ட் விட்மன் புல்லின் இதழ்கள் டேனியல் டிஃபோ ராபின்சன் குரூசோ அ. முத்துலிங்கம் அக்கா, மகராஜாவின்

11TH TAMIL நூல் நூலாசிரியர்கள் Read More »

11TH TAMIL செல்வி

11TH TAMIL செல்வி 11TH TAMIL செல்வி முத்தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்து தம் நாட்டியத் திறமையினால் உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றவர் = நர்த்தகி நடராஜ். தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சிகொண்டு நாட்டியக்கலையில் தமக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர் = நர்த்தகி நடராஜ். சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக வாழும் திருநங்கைகளுக்கு மட்டுமே இருக்கும் தடைக்கற்களையும் கூடப் படிக்கட்டுகளாக மாற்றலாம் என்று உலகுக்குக் காட்டியவர் = நர்த்தகி நடராஜ். நர்த்தகி நடராஜ் ஊர் = மதுரையை அடுத்த அனுப்பானடி. இவரின்

11TH TAMIL செல்வி Read More »