General Tamil

12ஆம் வகுப்பு மணிமேகலை

12ஆம் வகுப்பு மணிமேகலை 12ஆம் வகுப்பு மணிமேகலை மணிமேகலை பௌத்த சமய காப்பியம் காப்பியத்தின் தலைவி = மணிமேகலை கோவலன் மற்றும் மாதவிக்கு பிறந்தவள் மணிமேகலை இதன் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையில் உள்ள காதைகள் = 3௦ முதல் காதை = விழாவறை காதை கடைசி காதை = பவத்திரம் அறுகெனப் பாவை நோற்ற காதை “காண்டம்” என்ற பெரும் பிரிவுகள் இதில் இல்லை. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் “இரட்டை காப்பியங்கள்” என்பர். மணிமேகலை நூலினை “மணிமேகலை

12ஆம் வகுப்பு மணிமேகலை Read More »

12 ஆம் வகுப்பு சிலப்பதிகாரம்

12 ஆம் வகுப்பு சிலப்பதிகாரம் 12 ஆம் வகுப்பு சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் சிலப்பதிகாரம். இக்காப்பியம் நெஞ்சை அள்ளும் சுவையுடையது. சிலம்பால் உருவான நிகழ்வுகளையும் வரலாற்றையும் கூறுவதால் சிலப்பதிகாரம் எனப்பெயர் பெற்றது. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று இந்நூல் அறியப்படுகிறது. இக்காப்பியத்தைப் படைத்த இளங்கோவடிகள் சமண சமயம் சார்ந்தவர். கி.பி. 2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இளங்கோவடிகளைச் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்பர். இந் நூல் புகார்க்காண்டம் , மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்ற மூன்று காண்டங்களையும்,

12 ஆம் வகுப்பு சிலப்பதிகாரம் Read More »

12 ஆம் வகுப்பு காப்பியங்கள்

12 ஆம் வகுப்பு காப்பியங்கள் 12 ஆம் வகுப்பு காப்பியங்கள் தமிழில் காப்பியங்களுக்கு இலக்கணம் வகுத்துள்ள நூல் = கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய தண்டியலங்காரம் ஆகும். தண்டியலங்காரத்தில் “பெருங்காப்பிய நிலை பேசுங்காலை” எனத் தொடங்கும் நூற்பா காப்பியங்களின் இலக்கணம் கூறுகிறது. பெருங்காப்பிய இலக்கணம் இயற்கையை வாழ்த்துதல், தெய்வத்தினை வணங்குதல், உரைக்கும் பொருள் உணர்த்தல் ஆகிய மூன்றினுள் ஒன்று பெருங்காப்பியத்தில் முதலாக வர வேண்டும். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பொருள்களை பெருங்காப்பியம்

12 ஆம் வகுப்பு காப்பியங்கள் Read More »

12 ஆம் வகுப்பு தமிழ் அறவியல் இலக்கியங்கள்

12 ஆம் வகுப்பு தமிழ் அறவியல் இலக்கியங்கள் 12 ஆம் வகுப்பு தமிழ் அறவியல் இலக்கியங்கள் உலகிற்கு அறம் கூறும் நோக்கோடு எழுந்த இலக்கியங்கள் “அற இலக்கியங்கள்” என்றும், அறம் கூறும் கவிதைகளை “அறக்கவிதைகள்” என்றும் கூறுவர். அறம் = அற + அம் தீமையை அறுப்பது, தீமையை நீக்குவது, அறுதி செய்வது, கடமைகளை வரையறுப்பது என்றும் பொருள் கொள்வர். பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்டவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இவற்றில் அறநூல்கள் = 11,

12 ஆம் வகுப்பு தமிழ் அறவியல் இலக்கியங்கள் Read More »

12 ஆம் வகுப்பு செவ்வியல் இலக்கியங்கள்

12 ஆம் வகுப்பு செவ்வியல் இலக்கியங்கள் 12 ஆம் வகுப்பு செவ்வியல் இலக்கியங்கள் “செவ்வியல்” என்ற பொருள் கொண்ட சொல் “கிளாசிசம்” (CLASSISM) என்ற என்ற இலத்தின் சொல்லின் இருந்து பெறப்பட்டுள்ளது. தமிழில் செவ்வியல் என்பதன் மூலச்சொல் = செம்மை ஆகும் செம்மை என்பதன் பொருள் = செப்பம், செவ்வை, செவ்வி, நற்சீரடைதல், ஒழுங்குபடுத்துதல், பண்படுத்துதல் செவ்வியலுக்கான தன்மைகள் செவ்வியலுக்கான தன்மைகள் = தொன்மை, பிறமொழித்தாக்கமின்மை, தூய்மை, தனித்தன்மை, இலக்கிய வளம், இலக்கணச் சிறப்பு, பொதுமைப்பண்பு, நடுவு

12 ஆம் வகுப்பு செவ்வியல் இலக்கியங்கள் Read More »

12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் கவிதையியல்

12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் கவிதையியல் 12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் கவிதையியல் இலக்கியத்தின் நான்கு வடிவங்கள் = கவிதை, கதை, நாடகம், கட்டுரை படைப்பாளன் தன் கருத்துக்களை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவம் = கவிதை பேசுபவர், எதிர் வினையாற்றுபவர் ஆகிய இருவருக்குமான உரையாடல் வடிவம் = நாடகம் படைப்பாளரே அனைத்துப் பாத்திரங்களையும் இயங்கச் செய்யும் வடிவம் = கதை படைப்பாளன் தன் கருத்துக்களை முன்னிலைப்படுத்தி எழுதும் வடிவம் = கட்டுரை பாவின் உறுப்புகள்

12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் கவிதையியல் Read More »

தமிழில் முதன் முதல்

தமிழில் முதன் முதல் தமிழில் முதன் முதல் தமிழின் முதல் நாவல் = பிரதாப முதலியார் சரித்திரம் (எழுதியவர் = மாயூரம் வேதநாயகம் பிள்ளை) ஆங்கிலத்தில் இருந்த நீதிமன்ற தீர்ப்புகளை முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்து “சித்தாந்த சங்கிரகம்” என்ற நூலாக வெளியிட்டவர் = மாயூரம் வேதநாயகம் பிள்ளை மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய “பெண்கல்வி” என்னும் நூலே பெண்களின் முன்னேற்றத்திற்காக எழுதப்பட்ட முதல் தனி நூல் ஆகும். தமிழகத்தில் பெண்களுக்காக துவங்கப்பட்ட முதல் பள்ளி =

தமிழில் முதன் முதல் Read More »

12 ஆம் வகுப்பு ஆங்கில சொல்லுக்கு தமிழாக்கம் தருக

12 ஆம் வகுப்பு ஆங்கில சொல்லுக்கு தமிழாக்கம் தருக 12 ஆம் வகுப்பு ஆங்கில சொல்லுக்கு தமிழாக்கம் தருக Subscription –         உறுப்பினர் கட்டணம் Fiction –         புனைவு BIography –         வாழ்க்கை வரலாறு Archive –         காப்பகம் Manuscript –         கையெழுத்துப் பிரதி Bibiliography –         நூல் நிரல் Green Belt Movement – பசுமை வளாக இயக்கம் Platform –         நடைமேடை Train Track –         இருப்புப்பாதை Railway Signal –         தொடர்வண்டி வழிக்குறி

12 ஆம் வகுப்பு ஆங்கில சொல்லுக்கு தமிழாக்கம் தருக Read More »

12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி நூல் நூலாசிரியர்கள்

12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி நூல் நூலாசிரியர்கள் 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி நூல் நூலாசிரியர்கள் நூலாசிரியர்கள் நூல்கள் சிற்பி பாலசுப்ரமணியம் இளந்தமிழே, நிலவுப்பூ, ஒரு கிராமத்து நதி, ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், பூஜ்யங்களின் சங்கிலி, இலக்கியச் சிந்தனை, மலையாளக் கவிதை, அலையும் சுவடும் தி.சு.நடராசன் தமிழ் மொழியின் நடை அழகியல், தமிழ் அழகியல், கவிதையேனும் மொழி, திறனாய்வுக்கலை, தமிழின் பண்பாட்டு வெளிகள் பாரதியார் தம்பி நெல்லையப்பருக்கு (கடிதம்) கி.ராஜநாராயணன் கிடை (நாவல்),

12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி நூல் நூலாசிரியர்கள் Read More »

12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி அருஞ்சொற்பொருள்

12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி அருஞ்சொற்பொருள் 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி அருஞ்சொற்பொருள் எல்லி   – ஞாயிறு ஒரு நாழிகை  – 24 நிமிடங்கள் ஆழி     – மோதிரம், கடல் புதுப்பெயல்     – புது மழை ஆர்கலி         – வெள்ளம் கொடுங்கோல்   ளைந்த கோல் புலம்பு – தனிமை கண்ணி – தலையில் சூடும் மாலை கவுள் – கன்னம் மா – விலங்கு அமலன்   

12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி அருஞ்சொற்பொருள் Read More »