சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்
சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும் சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும் சங்ககாலத்தை அறிய இலக்கியங்கள் மட்டுமே துணை என்று இருந்த நிலையில் கல்வெட்டுகளும் துணையாக இருப்பதைக் கண்டறிந்த ஆய்வு முன்னோடி ஐராவதம் மகாதேவன் ஆவார். சேரல் இரும்பொறை மன்னர்களின் கல்வெட்டுகள் கரூரை அடுத்த புகளூரில் ஆறுநாட்டான் குன்றின் மீது பொறிக்கப்பட்டுள்ளது சேரல் இரும்பொறை மன்னர்களின் கல்வெட்டுகள் இக்கல்வெட்டுகளில் “ஆதன்” என்ற சொல் காணப்படுவதால் அக்கல்வெட்டு சேர மன்னர்களை குறிக்கிறது. புகளூர் கல்வெட்டு “…அம்மண்ணன் யாற்றூர் செங்கையபன் உறைய் […]