SAMACHEER KALVI 12TH TAMIL தேயிலை தோட்டப் பாட்டு

SAMACHEER KALVI 12TH TAMIL தேயிலை தோட்டப் பாட்டு

SAMACHEER KALVI 12TH TAMIL தேயிலை தோட்டப் பாட்டு

SAMACHEER KALVI 12TH TAMIL தேயிலை தோட்டப் பாட்டு

ஆதியி லேநம திந்திய தேசத்தில்

ஆன பலவிதக் கைத்தொழில்கள் – மிக

சாதன மாகவே ஓங்கிக் குடிகொண்டு

சாலச் சிறப்புடனே திகழ்ந்தே

நாகரீகத்திலும் ராஜரீகத்திலும்

நாடெங்கும் எந்நாளுங் கொண்டாடிட – அருஞ்

சேகரம் போலச் சிறந்து விளங்கிடும்

செல்வ மலிந்த திருநாடு

குறிப்பு

  • நம் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள கும்மிப் பாடல்கள் பாரத மக்களின் பரிதாபச் சிந்து என்ற ‘தேயிலைத் தோட்டப் பாட்டு என்னும் நூலில் இருந்து எடுத்தாளப்பட்டவை.
  • வெகுசன இலக்கியம், முச்சந்தி இலக்கியம், குஜிலி நூல்கள், காலணா அரையணா பாட்டுப் புத்தகங்கள், பெரிய எழுத்துப் புத்தகங்கள், தெருப்பாடல்கள் என்று இந்நூல்கள் பலவாறாக அழைக்கப்பட்டன.
  • செவ்வியல் இலக்கிய மரபு பாடாத, சொல்லாத அல்லது புறக்கணித்த கருப்பொருள்களை எல்லாம் இத்தகைய நூல்கள் பாடுபொருள்களாக்கின

Leave a Reply