SAMACHEER KALVI 12TH TAMIL நடிகர் திலகம்

SAMACHEER KALVI 12TH TAMIL நடிகர் திலகம்

SAMACHEER KALVI 12TH TAMIL நடிகர் திலகம்

SAMACHEER KALVI 12TH TAMIL நடிகர் திலகம்

  • நடிப்புலகின் சக்கரவர்த்தி என எல்லோரும் வியக்கின்ற மகத்தான நடிகர் சிவாஜி கணேசன் ஆவார்.
  • தான் ஏற்றுக்கொண்ட கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு நடிக்கும் நடிகர் அவர்.

சிவாஜி கணேசன்

SAMACHEER KALVI 12TH TAMIL நடிகர் திலகம்

  • அவரின் இயற் பெயர் சின்னையா கணேசன்
  • அவரின் சொந்த ஊர் விழுப்புரம் ஆகும்
  • அண்ணாதுரையின் நாடகத்தில் சத்ரபதி சிவாஜியாக வேடமேற்று நடித்துள்ளார்
  • அதைப் பார்த்த பெரியார், வி.சி.கணேசனுக்கு “சிவாஜி கணேசன்” என்று பெயரிட்டார்
  • சிவாஜியை உலக பிரசித்தி பெற்ற நடிகனாக உயர்த்திய படம் = வீரபாண்டிய கட்டபொம்மன்

SAMACHEER KALVI 12TH TAMIL நடிகர் திலகம்

சி.என்.ஸ்ரீகண்டன்

  • மலையாளத்தில் சி.என்.கண்டன் என்பவர் இராமாயணத்தை அடிப்படையாக கொண்டு “சாகேதம், கஞ்சன சீதா, லங்காலக்ஷ்மி” ஆகிய நாடகங்களை எழுதியுள்ளார்

பாலச்சந்திரன் சுள்ளிக்காடு

  • மலையாளக் கவிஞரும் நடிகருமான “பாலச்சந்திரன் சுள்ளிக்காடு” எழுதிய “சிதம்பர ஸ்மரண” என்னும் நூலில் இருந்து இப்பாடப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது.
  • இவர் எர்ணாக்குளம் மகாராஜா கல்லூரியில் கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர்.
  • இவரின் இந்நூலினை “கே.வி.சைலஜா” என்பவர் “சிதம்பர நினைவுகள்” என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

Leave a Reply