இந்திய அரசுச் சட்டம் 1919
இந்திய அரசுச் சட்டம் 1919 இந்திய அரசுச் சட்டம் 1919: இந்திய அரசுச் சட்டம் 1919-ஐ “மாண்டேகு – செமஸ்போர்ட் சீர்திருத்த சட்டம்” என்றும் கூறுவர் இச்சட்டத்தின் பொழுது இந்திய வைசிராய் = செமஸ்போர்ட் பிரபு அப்பொழுது இந்திய அரசுச் செயலர் = எட்வின் சாமுவேல் மாண்டேகு பிரபு மாண்டேகு – செமஸ்போர்ட் சீர்திருத்த சட்டம்: இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சியில் அடுத்த கட்டமான பொறுப்புள்ள ஆட்சிக்கும் (Responsible Government), கூட்டாட்சி அரசுக்கும் வழி செய்து கொடுத்தது இச்சட்டம். […]