வையாபுரிப்பிள்ளை
வாழ்க்கைக்குறிப்பு
- ஊர் = திருநெல்வேலி சிக்கநரசையன் என்னும் சிற்றூர்
- பெற்றோர் = சரவணப் பெருமாள் பிள்ளை, பாப்பம்மாள்
- ஆசிரியர் = கணபதி ஆசிரியர்
- தமிழ் கற்றது = மறைமலை அடிகளிடம்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
வையாபுரிப்பிள்ளை நூல்கள்
- கம்பன் திருநாள்
- மாணிக்கவாசகர் காலம்
- பத்துப்பாட்டின் காலநிலை
- பவணந்தி காலம்
- வள்ளுவர் காலம்
- கம்பர் காலம்
- அகராதி நினைவுகள்
- அகராதி வேலையில் சில நினைவுகள்
- இலக்கிய மண்டபக் கட்டுரைகள்
நாவல்
- ராசி
கவிதை நூல்கள்
- என் செல்வங்கள்
- என் செய்வேன்
- மெலிவு ஏன்
- விளையுமிடம்
- என்ன வாழ்க்கை
- பிரிவு
- என்ன உறவு
வையாபுரிப்பிள்ளை உரைகள்
- திருமுருகாற்றுப்படை
- சிறுகதை மஞ்சரி
- இலக்கிய மஞ்சரி
- திராவிட மொழிகளின் ஆராய்ச்சி
- இலக்கிய சிந்தனை
- தமிழின் மறு மலர்ச்சி
- இலக்கிய உதயம்
- இலக்கிய தீபம்
- இஅல்க்கிய மணிமாலை
- கம்பன் காவியம்
- இலக்கணச் சிந்தனைகள்
- சொற்கலை விருந்து
- சொற்களின் சரிதம்
வையாபுரிப்பிள்ளை பதிப்பித்த நூல்கள்
- திருமந்திரம்
- கம்பராமாயணம்
- நாமதீப நிகண்டு
- அரும்பொருள் விளக்க நிகண்டு
- தொல்க்காப்பியம் இளம்பூரனார் உரை
- தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரை
- தினகர வெண்பா
- பூகோள விலாசம்
- புறத்திரட்டு
- எட்டுத்தொகை
- பத்துப்பாட்டு
- சீவக சிந்தாமணி
- சீறாப்புராணம்
- விரலி விடு தூது
ஆங்கில நூல்கள்
- History and tamil lexicography
- Life in the Ancient City of Kaverippumpattinam
- Manikkavacakar
- History of Tamil Language and Literature
குறிப்பு
- திருவனந்தபுரம் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்
- சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதியின் பதிப்பாசிரியராக நியமிக்கப்பட்டார்
- இவருக்கு அகராதிப் பணிக்காக “ராவ் சாகிப்” பட்டம் வழங்கப்பட்டது.
மரபு கவிதைகள்
புதுக்கவிதை
- ந.பிச்சமூர்த்தி
- சி.சு.செல்லப்பா
- தருமு சிவராமு
- பசவய்யா
- இரா.மீனாட்சி
- சி.மணி
- சிற்பி பாலசுப்ரமணியம்
- மு.மேத்தா
- ஈரோடு தமிழன்பன்
- அப்துல் ரகுமான்
- கலாப்ரியா
- கல்யாண்ஜி
- ஞானக்கூத்தன்
- தேவதேவன்
- சாலை இளந்திரையன்
- ஷாலினி இளந்திரையன்
- ஆலந்தூர் மோகனரங்கன்
- அய்யப்ப மாதவன்
கடித இலக்கியம்
- தமிழில் கடித இலக்கியம்
- நேரு
- காந்தி கடிதம்
- மு.வ
- அண்ணா
- விவேகானந்தரின் கடிதங்கள்
- ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
கலைகள்