Tnpsc General Tamil Part A – Uvamai Thodar
Tnpsc General Tamil Part A – Uvamai Thodar அகழ்வாரை தாங்கும் நிலம் போல் – பொறுமை, பொறுத்தல் அச்சில் வார்த்தாற் போல் – ஒரே சீராக அடியற்ற மரம் போல் – துன்பம், விழுதல், சோகம் அத்தி பூத்தாற் போல் – அறிய செல்வம் அரை கிணறு தாண்டியவன் போல் – ஆபத்து அலை ஓய்ந்த கடல் போல் – அமைதி, அடக்கம் அவளை நினைத்து உரலை இடித்தாற் போல் – கவனம் அழகுக்கு […]