சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் இலக்கியத்தில் நகைச்சுவை
இலக்கியத்தில் நகைச்சுவை நகைச்சுவை: இலக்கியச் சுவைகளில் மிகவும் நுட்பமானது நகைச்சுவை. இச்சுவையை உணர்ந்து போற்ற தனி ஆற்றல் வேண்டும். நகைச்சுவையை போற்றுவதற்குத் தேவைப்படும் ஆற்றல், அதைக் கவிதைகளில் வடிபதிலேயே உள்ளது. தொல்காப்பியம்: தொல்காப்பியம், “எள்ளல், இளமை, அறியாமை, மடமை” ஆகிய நான்கு காரணங்களால் நகைச்சுவை தோன்றும் என்கிறது. திருக்குறள்: நகைச்சுவையின் இன்றியமையாமைப் புலப்படுத வந்த வள்ளுவர், நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன் றிருள். என நகைச்சுவை உணர்வு இல்லாதவர்களுக்கு பகலும் இருளாகத் தோன்றும் என்கிறார்
சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் இலக்கியத்தில் நகைச்சுவை Read More »