8TH TAMIL திருக்குறள்
8TH TAMIL திருக்குறள் 8TH TAMIL திருக்குறள் “கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது” என்ற குரலில் பயின்று வரும் அணி = பிறிதுமொழிதல் அணி “நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு” என்ற குரலில் பயின்று வரும் அணி = உவமை அணி. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS “பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம்தீமை யால்திரிந்து அற்று” என்ற குரலில் பயின்று வரும் அணி = […]