8TH TAMIL திருக்குறள்

8TH TAMIL திருக்குறள்

8TH TAMIL திருக்குறள்

8TH TAMIL திருக்குறள்

  • “கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது” என்ற குரலில் பயின்று வரும் அணி = பிறிதுமொழிதல் அணி
  • “நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு” என்ற குரலில் பயின்று வரும் அணி = உவமை அணி.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

  • “பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம்தீமை யால்திரிந்து அற்று” என்ற குரலில் பயின்று வரும் அணி = உவமை அணி.
  • காட்டுமுயலை வீழ்த்திய அம்பினை ஏந்துவதைவிட யானைக்குக் குறிவைத்துத் தவறிய வேலை ஏந்துவது பெருமை தரும். (பெரிய முயற்சியே பெருமை தரும்.)
  • பகைவரை எதிர்த்து நிற்கும் வீரத்தை ஆண்மை என்று கூறுவர். பகைவருக்கும் துன்பம் வரும்போது, உதவி செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.
  • நல்ல நூல்கள் படிக்கப் படிக்க இன்பம் தருவதுபோலப் பண்புடையவர் நட்பு பழகப் பழக இன்பம் தரும்.
8TH TAMIL திருக்குறள்
8TH TAMIL திருக்குறள்
  • நட்பு, சிரித்துப் பேசி மகிழ்வதற்கு மட்டும் உரியது அன்று; நண்பர் தவறு செய்தால் அவரைக் கண்டித்துத் திருத்துவதற்கும் உரியது.
  • மீண்டும் மீண்டும் ஆராய்ந்து பாராமல் ஒருவருடன் கொண்ட நட்பு தாம் சாகும் அளவுக்குத் துன்பம் தரும்.
  • நமக்கு வரும் துன்பத்தினாலும் ஒரு நன்மை உண்டு. அத்துன்பமே நமது நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்துகாட்டும் அளவுகோலாகும்.
  • செல்வம் மிகுந்த காலத்தில் பணிவுடன் நடந்துகொள்ள வேண்டும். வறுமை வந்த காலத்தில் ஊக்கம் குறையாமல் பெருமித உணர்வுடன் வாழவேண்டும்.
  • ஆண்மையின் கூர்மை = பகைவருக்கு உதவுதல்.

 

 

 

Leave a Reply