8TH TAMIL புத்தியைத் தீட்டு

8TH TAMIL புத்தியைத் தீட்டு

8TH TAMIL புத்தியைத் தீட்டு

8TH TAMIL புத்தியைத் தீட்டு

  • அறிவே ஆற்றல் என்பது ஆன்றோர் வாக்கு.
  • அறிவும் உழைப்புமே ஒரு மனிதனை வாழ்வில் உயரச் செய்யும்.
  • வன்முறையால் பிறரை வெல்வது சரியான செயல் ஆகாது.
  • அறிவினாலும் அன்பினாலும் பிறரை வெல்ல வேண்டும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

பாடல்

  • கத்தியைத் தீட்டாதே – உந்தன் புத்த்யைத் தீட்டு” என்று கூறியவர் = ஆலங்குடி சோமு
  • “கண்ணியம் தவறாதே – அதில் திறமையைக் காட்டு” என்று கூறியவர் = ஆலங்குடி சோமு.
  • “மன்னிக்க தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்க கோயிலப்பா” என்று கூறியவர் = ஆலங்குடி சோமு.

அருஞ்சொற்பொருள்

  • தடம் = அடையாளம்
  • அகம்பாவம் = செருக்கு
8TH TAMIL புத்தியைத் தீட்டு
8TH TAMIL புத்தியைத் தீட்டு

ஆலங்குடி சோமு ஆசிரியர் குறிப்பு

  • ஆலங்குடி சோமு திரைப்பட பாடலாசிரியர் ஆவார்.
  • ஆலங்குடி சோமு பிறந்த ஊர் = சிவகங்கை மாவட்டம் ஆலங்குடி.
  • தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்றவர்.

 

 

8TH TAMIL

 

Leave a Reply