மௌரியருக்குப் பிந்தைய இந்திய வம்சங்கள்
மௌரியருக்குப் பிந்தைய இந்திய வம்சங்கள் மௌரியருக்குப் பிந்தைய இந்திய வம்சங்கள் இந்தோ கிரேக்கருக்கு பிறகு இந்தியா வந்தவர்கள் = இந்தோ சைத்தியர்கள். இந்தோ கிரேக்கர்கள், இந்தோ சைத்தியர்களுக்கு பிறகு இந்தியாவிற்கு வந்தவர்கள் = இந்தோ பார்த்தியர்கள். இந்தோ பார்த்தியர்களை தோற்கடித்து விரட்டியவர்கள் = குஷானர்கள். இந்தோ பார்த்திய வம்சத்தை தோற்றுவித்தவர் = கோண்டோ பெர்னஸால். இந்தோ பார்த்தியா அரசு எவ்வாறு அழைக்கப்படுகிறது = கோண்டோபரித் வம்சம். கோண்டோ பெர்னஸால் உடன் தொடர்புடைய கிறித்துவ உபதேசியார் = புனித
மௌரியருக்குப் பிந்தைய இந்திய வம்சங்கள் Read More »