ஐஞ்சிறுகாப்பியங்கள்
ஐஞ்சிறு காப்பியங்கள்
- ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள்
- ஐஞ்சிறு காப்பியங்கள் இலக்கணம் கூறும் நூல் = தண்டியலங்காரம்
- ஐஞ்சிறு காப்பியங்கள் என்ற வழக்கத்தை ஏற்படுத்தியவர் = சி.வை.தாமோதரம்பிள்ளை
- நாக குமார காவியம் = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- உதயன குமார காவியம் = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- யசோதர காவியம் = வெண்ணாவலூர் உடையார் வேள்
- நீலகேசி = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- சூளாமணி = தோலாமொழித்தேவர்
ஐஞ்சிறுகாப்பியங்கள் பட்டியல்
நூல் |
சமயம் | பாவகை | ஆசிரியர் | அமைப்பு |
சமணம் | விருத்தம் |
5 சருக்கம், 170 பாடல் |
||
உதயன குமார காவியம் | சமணம் | விருத்தம் |
6 காண்டம், 369 பாடல் |
|
சமணம் | விருத்தம் | வெண்ணாவலூர் உடையார் வேள் | 5 சருக்கம், 320 பாடல் | |
நீலகேசி | சமணம் | விருத்தம் |
10 சருக்கம், 894 பாடல் |
|
சமணம் | விருத்தம் | தோலாமொழித்தேவர் |
12 சருக்கம், 2330 விருதப்பாக்கள் |
Very use full thanking you
exactly