புத்தரும் மகாவீரரும் ஒப்பீடு

புத்தரும் மகாவீரரும் ஒப்பீடு

புத்தரும் மகாவீரரும் ஒப்பீடு
புத்தரும் மகாவீரரும் ஒப்பீடு

புத்தரும் மகாவீரரும் ஒப்பீடு

           தேர்வு நோக்கில் புத்தர் மற்றும் மகாவீரர் இருவருக்கும் பொதுவான தகவல்களை ஒப்பீடு செய்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தேர்விற்கு எளிதாக பயன்படும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.

சமயம்

  • புத்தரின் சமயம் = புத்த சமயம்
  • மகாவீரரின் சமயம் = சமண சமயம்.

பெற்றோர்

  • புத்தரின் பெற்றோர் = சுத்தோதனா, மாயாதேவி.
  • மகாவீரரின் பெற்றோர் = சித்தார்த்தர், திரிசலை

இயற்பெயர்

  • புத்தரின் இயற்பெயர் = சித்தார்த்தர்.
  • மகாவீரரின் இயற்பெயர் = வர்தமணா.

காலம்

  • புத்தரின் காலம் = கி.மு 563 – 483.
  • மகாவீரரின் காலம் = கி.மு 540 – 468.

பிறந்த இடம்

  • புத்தர் பிறந்த இடம் = லும்பினி, நேபாளம்.
  • மகாவீரர் பிறந்த இடம் = குண்டலிகிராமம், வைசாலி, பீகார்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

மனைவி

  • புத்தரின் மனைவி = யசோதரா.
  • மகாவீரரின் மனைவி = யசோதா.

குலம்

  • புத்தரின் குலம் = சாக்கிய (சத்திரிய).
  • மகாவீரரின் குலம் = சத்திரிய.

குழந்தை

  • புத்தரின் குழந்தை = ராகுலன் (மகன்).
  • மகாவீரரின் குழந்தை = பிரியதர்சனா (அனோஜா) (மகள்)

வீட்டை விட்டு வெளியேறுதல்

  • புத்தர் வீட்டை விட்டு வெளியேறுதல் = 29 வது வயதில்.
  • மகாவீரர் வீட்டை விட்டு வெளியேறுதல் = 30 வது வயதில்.

ஞானம் பெறுதல்

  • புத்தர் ஞானம் பெறுதல் = 35 வயதில் நிர்வாணம் அல்லது ஞானம்
  • மகாவீரர் ஞானம் பெறுதல் = 42 வயதில் கைவல்யா அல்லது பரிபூரண அறிவு

ஞானம் பெற்ற இடம்

  • புத்தர் ஞானம் பெற்ற இடம் = பீகார், புத்தகயாவில் உள்ள உருவெல்லா.
  • மகாவீரர் ஞானம் பெற்ற இடம் = பீகாரில் உள்ள ஜிரிம்பிக் கிராமம்.

ஞானம் பெற்ற மரம்

  • புத்தர் எந்த மரத்தடியில் ஞானம் பெற்றார் = அரச மரம்.
  • மகாவீரர் எந்த மரத்தடியில் ஞானம் பெற்றார் = சால் மரம்.

சிறப்பு பெயர்கள்

  • புத்தரின் சிறப்பு பெயர்கள் = சாக்கியமுனி, ததாகதா, ஆசிய ஜோதி, புத்தர்
  • மகாவீரரின் சிறப்பு பெயர்கள் = ஜீனர், மகாவீரர், அரிகண்ட், தீர்த்தங்கரர், ஜைனா, ஜிதேந்திரா, கேவலின், நிரகந்தா

போதனைகள்

  • புத்தரின் போதனைகள் = ஆரிய சத்தியங்கள், அஷ்டாங்க மார்க்கம்
  • மகாவீரரின் போதனைகள் = திரி ரத்தினங்கள்

முதல் போதனை

  • புத்தரின் முதல் போதனை நடைபெற்ற இடம் = முதல் பிரசங்கம் அல்லது தர்மசக்ர பரிவர்தன் எனப்படும் (மான் பூங்கா, சாரநாத், உ.பி)
  • மகாவீரரின் முதல் போதனை நடைபெற்ற இடம் = பீகாரில் உள்ள “பாவா”வில் முதல் பிரசங்கம்

புனித நூல்

  • புத்த மதத்தின் புனித நூல் = திரிபீடங்கள்
  • சமண மதத்தின் புனித நூல் = ஆகம சித்தாந்தம்

போதனை செய்த மொழி

  • புத்தர் எந்த மொழியில் போதனை செய்தார் = பாலி.
  • மகாவீரர் எந்த மொழியில் போதனை செய்தார் = பிராகிருதம்.

இறந்த இடம்

  • புத்தர் இறந்த இடம் = உ.பி, குஷிநகர்.
  • மகாவீரர் இறந்த இடம் = பீகாரில் உள்ள பாவா.

இறக்கும் பொழுது வயது

  • புத்தர் இறக்கும் பொழுது வயது =
  • மகாவீரர் இறக்கும் பொழுது வயது =

சமயப் பிரிவுகள்

  • புத்த மத சமயப் பிரிவுகள் = வஜ்ரயானம், ஹீனயானம், மகாயானம்
  • சமண மத சமயப் பிரிவுகள் = திகம்பரர்கள், சுவேதம்பரர்கள்

சின்னம்

  • புத்தரின் சின்னம் = தாமரை மற்றும் காளை
  • மகாவீரரின் சின்னம் = சிங்கம்.

முதல் சீடர்

  • புத்தரின் முதல் சீடர் ஞானம் பெறுவதற்கு முன்னர் = கவுந்தினியா.
  • புத்தரின் முதல் சீடர் ஞானம் பெற்ற பிறகு = தபுசா மற்றும் பாலிகா.
  • மகாவீரரின் முதல் சீடர் = ஜமாலி (மகள் ப்ரியதர்சனாவின் கணவர்)

முதல் பெண் சீடர்

  • புத்தரின் முதல் பெண் சீடர் = பிரஜாபதி கவுதமி (புத்தரின் வளர்ப்பு தாய்).
  • மகாவீரரின் முதல் பெண் சீடர் = சந்தனா பாலா.

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *