ஐஞ்சிறுகாப்பியங்கள்

ஐஞ்சிறுகாப்பியங்கள்

ஐஞ்சிறுகாப்பியங்கள்

ஐஞ்சிறு காப்பியங்கள்

  • ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள்
  • ஐஞ்சிறு காப்பியங்கள் இலக்கணம் கூறும் நூல் = தண்டியலங்காரம்
  • ஐஞ்சிறு காப்பியங்கள் என்ற வழக்கத்தை ஏற்படுத்தியவர் = சி.வை.தாமோதரம்பிள்ளை
  • நாக குமார காவியம் = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
  • உதயன குமார காவியம் = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
  • யசோதர காவியம் = வெண்ணாவலூர் உடையார் வேள்
  • நீலகேசி = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
  • சூளாமணி = தோலாமொழித்தேவர்

ஐஞ்சிறுகாப்பியங்கள் பட்டியல்

நூல்

சமயம் பாவகை ஆசிரியர் அமைப்பு

நாக குமார காவியம்

சமணம் விருத்தம்

5 சருக்கம், 170 பாடல்

உதயன குமார காவியம் சமணம் விருத்தம்

6 காண்டம், 369 பாடல்

யசோதர காவியம்

சமணம் விருத்தம் வெண்ணாவலூர் உடையார் வேள் 5 சருக்கம், 320 பாடல்
நீலகேசி சமணம் விருத்தம்

10 சருக்கம், 894 பாடல்

சூளாமணி

சமணம் விருத்தம் தோலாமொழித்தேவர்

12 சருக்கம்,  2330 விருதப்பாக்கள்

ஐஞ்சிறுகாப்பியங்கள்

 

2 thoughts on “ஐஞ்சிறுகாப்பியங்கள்”

Leave a Reply