பக்தவச்சல பாரதி

பக்தவச்சல பாரதி

பக்தவச்சல பாரதி

பகதவச்சல பாரதி

  • பிறப்பு = சூன் 7, 1957
  • இவர் புதுச்சேரியில் பிறந்தவர்
  • புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் மானிடவியல் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்
  • பண்டைத் தமிழ் இலக்கியங்களை இனவரையியல் அடிப்படையில் ஆராய்ந்து புதிய பார்வையை முன்வைத்தவர் பக்தவத்சல பாரதி
  • முனைவர் பக்தவத்சல பாரதி இளம் அறிவியல் பட்டத்திற்காக விலங்கியலையும் முதுகலைப் பட்டத்திற்காக மானிடவியலையும் சமூக வியலையும் பயின்றவர்.
  • தமிழகத்தில் ஜாமக் கோடங்கிகள் என்றழைக்கப்படும் குடுகுடுப்பை நாயக்கர் நாடோடிச் சமூகத்தை ஆய்வு செய்து மானிடவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்
  • தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1985 – ஆம் ஆண்டு தொடங்கி ஐந்தரை ஆண்டுகள் வாழ்வியல் களஞ்சிய மையத்தில் பணியாற்றினார்.
  • 1990 – ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இப்போது இந்நிறுவனத்தின் இயக்குநராகக் கடமையாற்றுகிறார்

பக்தவச்சல பாரதி

பக்தவச்சல பாரதி நூல்கள்

  • மானிடவியல் கோட்பாடுகள் 
  • தமிழர் மானுடவியல் (தமிழ்நாடு அரசின்தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மானிடவியல் (சமூகவியல், புவியில், நிலவியல்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.)
  • பண்பாட்டு மானுடவியல்
  • பாணர் இனவரைவியல்
  • தமிழகப் பழங்குடிகள்
  • இலக்கிய மானிடவியல்
  • இலங்கை – இந்திய மானிடவியல்
  • இலங்கையில் சிங்களவர்
  • கிராவின் கரிசல் பயணம்
  • சாதியற்ற தமிழர் சாதித் தமிழர்
  • தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும்
  • தமிழகத்தில் நாடோடிகள்
  • தமிழர் உணவு
  • தமிழர் பண்பாட்டு வரலாறு இன வரலாறு நவீன ஆய்வு முடிவுகள்
  • திராவிட மானிடவியல்
  • துர்க்கையின் புதுமுகம்
  • பண்டைத் தமிழ் பண்பாடு
  • பாணர் இனவரைவியல்
  • மலைவாசம் (பழங்குடிகளின் பண்பாட்டுச் சிதைவுகள்)
  • வரலாற்று மானிடவியல்
  • பெண்ணிய ஆய்வுகள்
  • Coromandel Fishermen
  • Vagri Material Culture

பக்தவச்சல பாரதி

 

Leave a Reply