10TH TAMIL ஏர் புதிதா
10TH TAMIL ஏர் புதிதா
- சங்கத் தமிழரின் திணைவாழ்வு, எதனை அடிப்படையாக கொண்டது = வேளாண்மை.
- தமிழர் மரபின் பண்பாடுகளில் ஒன்று = பொன் ஏர் பூட்டுதல்.
- தமிழர் மரபின் “பொன் ஏர் பூட்டுதல்” என்ற பண்பாட்டு நிகழ்வு பல்கிப் பெருக முன்னத்தி ஏராக நாம் முன்னிற்க வேண்டும்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
பொன் ஏர் பூட்டுதல்
- வேளாண்மை செழிக்கவும் மானுடம் தழைக்கவும் “சித்திரைத்” திங்களில் நடத்தப்படும் “பொன் ஏர் பூட்டுதல்” தமிழர் பண்பாட்டின் மகுடம் ஆகும்.
- தமிழர் பண்பாட்டின் மகுடம் = பொன் ஏர் பூட்டுதல் நிகழ்வு.
- பொன் ஏர் பூட்டுதல் நிகழ்வு நடைபெறும் மாதம் = சித்திரை.
கு.ப.ராஜகோபாலன்
- ‘ஏர் புதிதா?’ எனும் கவிதை கு.ப.ரா. படைப்புகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.
- 1902இல் கும்பகோணத்தில் பிறந்த கு.ப.ராஜகோபாலன் மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், மறுமலர்ச்சி எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர்.
- தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
- இவரின் மறைவுக்குப் பின்னர் இவரது படைப்புகள் நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
- கல்கி
- அறிஞர் அண்ணா
- சிதம்பர ரகுநாதன்
- கி. இராஜ நாராயணன்
- மௌனி
- பி.எஸ்.ராமையா
- கு. அழகிரிசாமி
- இராசாசி
- சி.சு.செல்லப்பா
- வல்லிக்கண்ணன்
- ந.பிச்சமூர்த்தி
- தி.ஜானகிராமன்
- அசோகமித்திரன்
- மு.வ