10TH TAMIL சித்தாளு
10TH TAMIL சித்தாளு
- வானுயர்ந்த கட்டடங்களைப் பார்த்து வியக்கிறோம்.
- அதிசயம் என்றும் போற்றுகிறோம்.
- அதை உருவாக்க உழைத்தவர், வியர்த்தவர், இடுப்பொடியப் பாடுபட்டவர்களை நினைத்ததுண்டா?
- அந்த ஏழைகளின் துயரை, ஏங்கிடும் அவர் வாழ்வை அவர்களின் பசிக்குறி முகங்களை நொடியேனும் நினைப்பதுண்டா?
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
- இன்னலிலே இருக்கும் தொழிலாளர்கள் நிலையைக் கவிஞர்கள் நினைக்கிறார்கள்.
- தொழிலாளர்களின் மனச்சுமையை அறியாத செங்கற்களைப் போலவே இருக்கும் கல்மனங்களுக்குள் மனிதத்தைப் புகுத்திவிடுகிறார்கள்.
நாகூர்ரூமி ஆசிரியர் குறிப்பு
- முகம்மதுரஃபி என்னும் இயற்பெயரைக் கொண்ட நாகூர்ரூமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்.
- இவர் எண்பதுகளில் கணையாழி இதழில் எழுதத் தொடங்கியவர்.
- கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு எனப் பலதளங்களில் இவர் தொடர்ந்து இயங்கி வருபவர்.
- மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பாவை, இலக்கிய வெளிவட்டம், குமுதம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
- இதுவரை நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன.
- மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைத்தொகுதிகள் ஆகியவற்றுடன் ‘கப்பலுக்குப் போன மச்சான்’ என்னும் நாவலையும் படைத்துள்ளார்.
- நீதிவெண்பா
- திருவிளையாடல் புராணம்
- வினா விடை வகைகள் பொருள்கோள்
- நிகழ்கலை
- பூத்தொடுத்தல்
- முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ்
- கம்பராமாயணம்
- பாய்ச்சல்
- அகப்பொருள் இலக்கணம்
- சிற்றகல் ஒளி
- ஏர் புதிதா