10TH TAMIL கம்பராமாயணம்

10TH TAMIL கம்பராமாயணம்

10TH TAMIL கம்பராமாயணம்

10TH TAMIL கம்பராமாயணம்

  • “கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்” என்று பெருமைபடுபவர் = பாரதியார்.
  • “ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா” என்று கூறியவர் = பாரதியார்.
  • “ஆற்றுப்படலம்” இடம் பெற்றுள்ள காண்டம் = பாலகாண்டம்.
  • “நாட்டுப்படலம்” இடம் பெற்றுள்ள காண்டம் = பாலகாண்டம்.
  • “கங்கைப்படலம்” இடம் பெற்றுள்ள காண்டம் = அயோத்தியா காண்டம்.
  • “கங்கை காண் படலம்” இடம்பெற்றுள்ள காண்டம் = அயோத்தியா காண்டம்.
  • “கும்பகருணன் வதைப் படலம்” இடம்பெற்றுள்ள காண்டம் = யுத்த காண்டம்.
  • கம்பராமாயணத்தில் கூறப்படும் நதி = சரயு நதி.
  • “காலனுக்கு தூதரானவர்” என கம்பர் குறிப்பிடுவது = இராமனை.
  • “வண்மை யில்லையோர் வறுமை யின்மையாற்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = கம்பராமாயணம்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

கம்பராமாயணம் நூல் குறிப்பு

  • கம்பர், இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி “இராமாவதாரம்” எனப் பெயரிட்டார்.
  • இது கம்பராமாயணம் என வழங்கப்பெறுகிறது.
  • இது ஆறு காண்டங்களை உடையது.
  • கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை.
10TH TAMIL கம்பராமாயணம்
10TH TAMIL கம்பராமாயணம்

கம்பர் ஆசிரியர் குறிப்பு

  • “கல்வியில் பெரியவர் கம்பர்”, “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” போன்ற முதுமொழிகளுக்கு உரியவர் கம்பர்.
  • சோழ நாட்டுத் திருவழுந்தூரைச் சார்ந்தவர்.
  • திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர்.
  • “விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்” என்று புகழ்பெற்றவர்.
  • சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலைஎழுபது முதலிய நூல்களை இயற்றியவர்.

 

 

Leave a Reply