11TH TAMIL ஒவ்வொரு புல்லையும்

11TH TAMIL ஒவ்வொரு புல்லையும்

11TH TAMIL ஒவ்வொரு புல்லையும்

11TH TAMIL ஒவ்வொரு புல்லையும்

  • காக்கை குருவி எங்கள் ஜாதி” என்றவர் = பாரதி
  • “கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும்” என்றவர் = இன்குலாப்

இன்குலாப்

  • இன்குலாப் அவர்களின் இயற்பெயர் = சாகுல் அமீது
  • இன்குலாப் கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தில் விரிவான தளங்களில் இயங்கியவர்.
  • இவருடைய கவிதைகள் “ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்” என்ற பெயரில் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
  • தம் எழுத்துக்கள் எளிய மக்களுக்கு ஆனவை என்னும் உறுதியுடன் எண்ணம், சொல், செயல் என்ற மூவகையிலும் நின்று வாழ்ந்தவர் = இன்குலாப்
  • மரணத்திற்கு பிறகு அவருடைய உடல், அவர் விருப்பப்படி செங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அளிக்கப்பட்டது.

இன்குலாப் – தகவல்கள்

  • தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர்.
  • இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும். 2017ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது இவர் எழுதிய காந்தள் நாட்கள் என்னும் நூலுக்கு அவரின் மறைவிற்குப் பின்னர் வழங்கப்பட்டது. ஆனால், அதனை அவர் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர்.

 

Leave a Reply