12 TAMIL மாயூரம் வேதநாயகம் பிள்ளை

12 TAMIL மாயூரம் வேதநாயகம் பிள்ளை

12 TAMIL மாயூரம் வேதநாயகம் பிள்ளை

12 TAMIL மாயூரம் வேதநாயகம் பிள்ளை

  • 19 நூறாண்டில் தென்னிந்தியப் பகுதியில் ஏற்பட்ட மிகக்கொடிய பஞ்சத்தைத் தாது வருடப் பஞ்சம் (GREAT FAMINE 1876 – 1878) என்பர்.
  • மக்கள் பஞ்சத்தில் வீழ, தந்து சொத்துக்கள் அனைத்தையும் கொடையளித்தார் ஒருவர் = அவரே நீதிபதி மாயூரம் வேதநாயகம் பிள்ளை
  • இவரைப் போற்றும் விதமாக கோபாலகிருஷ்ண பாரதியார், “நீயே புருஷ மேரு…..” என்ற பாடலை இயற்றி அவரை பெருமை படுத்தினார்.

பிரதாப முதலியார் சரித்திரம்

  • தமிழின் முதல் நாவலான “பிரதாப முதலியார் சரித்திரம்” என்னும் நாவலை இயற்றியவர் இவரே.

நீதிமன்ற தீர்ப்புகள் முதன்முதலில் தமிழில் கூறியவர்

  • ஆங்கிலத்தில் இருந்த நீதிமன்ற தீர்ப்புகளை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்து “சித்தாந்த சங்கிரகம்” என்ற நூலாக வெளியிட்டார்

நூல்கள்

  • பெண்மதி மாலை
  • திருவருள் அந்தாதி
  • சர்வ சமய சமரசக் கீர்த்தனை
  • சுகுண சுந்தரி

குறிப்பு

  • மாயவரத்தின் (மயிலாடுதுறை) நகர்மன்ற தலைவராக பணியாற்றினார்
  • இவர் தனது சமகாலத் தமிழ் அறிஞர்களான மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார், இராமலிங்க வள்ளலார், சுப்பிரமணிய தேசிகர் ஆகியோருடன் நட்பு பாராதி வந்தவர்
  • இசையிலும் வீனை வாசிப்பதிலும் வல்லவர்
  • ஆயிரத்திற்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை இயற்றி இருக்கிறார்
  • வடமொழி, பிரெஞ்ச், இலத்தீன் ஆகிய மொழிகளை அறிந்தவர்
  • பெண்கல்விக்கு குரல் கொடுத்த மிக முக்கிய ஆளுமை இவர் ஆவார்.
  • மாயூரம் வேதநாயகம் பிள்ளை பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

 

Leave a Reply