8TH TAMIL தமிழ்மொழி வாழ்த்து

8TH TAMIL தமிழ்மொழி வாழ்த்து

8TH TAMIL தமிழ்மொழி வாழ்த்து

8TH TAMIL தமிழ்மொழி வாழ்த்து

  • மொழி, கருத்தை அறிவிக்கும் கருவி மட்டும் அன்று;
  • அது மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது; உணர்வுடன் கலந்தது.
  • தமிழர்கள் தம் தாய்மொழியாகிய தமிழை உயிராகக் கருதிப் போற்றி வந்துள்ளனர்.
  • புலவர் பலர் தமிழைப் பல வகையாக வாழ்த்திப் பாடியுள்ளனர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

அருஞ்சொற்பொருள்

  • நிரந்தரம் = காலம் முழுமையும்
  • வைப்பு = நிலப்பகுதி
  • சூழ்கலி = சூழ்ந்துள்ள அறியாமை இருள்
  • வண்மொழி = வளமிக்க மொழி
  • இசை = புகழ்
  • தொல்லை = புதுமை, துன்பம்

பாடல் பொருள்

  • மக்கள் வாழும் நிலப்பகுதியை குறிக்கும் சொல் = வைப்பு.
8TH TAMIL தமிழ்மொழி வாழ்த்து
8TH TAMIL தமிழ்மொழி வாழ்த்து

பாரதியார் ஆசிரியர் குறிப்பு

  • கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் சி. சுப்பிரமணிய பாரதியார்.
  • இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.
  • கவிதைகள் மட்டுமன்றி, சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும் வசனகவிதைகளையும் சீட்டுக்கவிகளையும் எழுதியவர்.
  • சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார்.

 

 

Leave a Reply