9TH TAMIL பட்ட மரம்

9TH TAMIL பட்ட மரம்

9TH TAMIL பட்ட மரம்

9TH TAMIL பட்ட மரம்

  • மரம் என்பது மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகும்.
  • மரங்கள் இல்லை என்றால் நமக்கு உயிர்வளி கிடைக்காது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

அருஞ்சொற்பொருள்

  • குந்த = உட்கார
  • கந்தம் = மணம்
  • மிசை = மேல்
  • விசனம் = கவலை

இலக்கணக்குறிப்பு

  • வெந்து = வினையெச்சம்
  • வெம்பி = வினையெச்சம்
  • எய்தி = வினையெச்சம்
  • மூடுபனி = வினைத்தொகை
  • ஆடுங்கிளை = பெயரெச்ச தொடர்

9TH TAMIL பட்ட மரம்

கவிஞர் தமிழ்ஒளி ஆசிரியர் குறிப்பு

  • கவிஞர் தமிழ்ஒளி (1924-1965) புதுவையில் பிறந்தவர்.
  • பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர் = கவிஞர் தமிழ்ஒளி
  • மக்களுக்காகப் பல படைப்புகளை உருவாக்கியவர்.
  • கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் நூல்கள் = நிலைபெற்ற சிலை, வீராயி, கவிஞனின் காதல், மே தினமே வருக, கண்ணப்பன் கிளிகள், குருவிப்பட்டி, தமிழர் சமுதாயம், மாதவி காவியம்.
  • இப்பாடப்பகுதி தமிழ் ஒளியின் கவிதைகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

 

9TH TAMIL

Leave a Reply