அனைவருக்கும் வாக்குரிமை
அனைவருக்கும் வாக்குரிமை அனைவருக்கும் வாக்குரிமை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் (Constitution of India), வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை (Universal Adult Franchise) முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. வறுமை, எழுத்தறிவின்மை, அரசியல் அனுபவமின்மை மிக்க மக்களைக் கொண்ட இந்தியாவில் கல்வி, வருமானம், சொத்து, பால் வேறுபாடு போன்ற பாகுபாடின்றி வாக்குரிமை வழங்கப்பட்டது இந்திய அரசியல் அமைப்புச் சட்ட வரைவாளர்கள் செய்த மகத்தான மாற்றமாகும். ஜாதி, மதம், இனம், பால், எழுத்தறிவு, செல்வம் போன்ற எவ்வித
அனைவருக்கும் வாக்குரிமை Read More »